சிறுத்தைகள் குறித்த உற்சாகமான போட்டிகளில் பங்கேற்குமாறு மக்களைப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்
மைகவ் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள சிறுத்தைகள் குறித்த மூன்று உற்சாகமான போட்டிகளில் பங்கேற்குமாறு மக்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"சிறுத்தைகளைக் காண நாம் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், மைகவ் இணையதளத்தில் உற்சாகமான மூன்று போட்டிகள் இடம்பெற்றுள்ளன, இதில் பங்கேற்குமாறு உங்களை நான் வலியுறுத்துகிறேன்... mygov.in/careforcheetah mygov.in/cheetahnames mygov.in/cheetah
கருத்துகள்