அருணாச்சலப் பிரதேசத்தின் ஜாங்கில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் பராமரிப்புக்காகப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
அருணாச்சலப் பிரதேச மாநிலம் ஜாங்கில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி சிறப்பாக பராமரிக்கப்படுவதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
முதல்வர் திரு பேமா கண்டுவின் ட்விட்டருக்கு பதிலளித்துப் பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது! இப்பள்ளியின் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்
கருத்துகள்