வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மகரிஷி வால்மீகி குறித்த தமது கருத்துக்களின் காணொளியையும் பிரதமர் பகிர்ந்தார்.
“நாட்டு மக்களுக்கு வால்மீகி ஜெயந்தி நல்வாழ்த்துகள்”, என்று ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்தார்.
கருத்துகள்