குஜராத் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு பூபேந்திரபாய் படேலுக்கு பிரதமர் வாழ்த்து
குஜராத் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு பூபேந்திரபாய் படேலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“குஜராத் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு பூபேந்திரபாய் படேலுக்கு வாழ்த்துக்கள். அமைச்சர்களாக பதவியேற்றுள்ள அனைவருக்கும் நான் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்.
சக்தி மிகுந்த இந்தக் குழு, குஜராத்தை புதிய வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச்செல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்
கருத்துகள்