என்சி டெப்பர்மாவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
திரிபுரா அமைச்சரும், அரசியல் தலைவருமான திரு என்.சி.டெப்பர்மாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் மோடி கூறியிருப்பதாவது:
"எப்பொழுதும் அடித்தட்டு மக்களின் நல்வாழ்வுக்காக உழைத்த கடின உழைப்பாளி தலைவரான திரு என்.சி. டெப்பர்மா ஜி வரும் தலைமுறையினரால் நினைவுகூரப்படுவார். திரிபுராவின் முன்னேற்றத்திற்கு அவர் சிறந்த பங்களிப்பைச் செய்தார். அவரது மறைவால் வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல். ஓம். சாந்தி.
கருத்துகள்