மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிக்க இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் ஆயுஷ் அமைச்சம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்தியாவில் மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிக்க இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் ஆயுஷ் அமைச்சம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
ஆயுர்வேதம் மற்றும் இதர பாரம்பரிய மருத்துவ முறைகளில் இந்தியாவில் மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிக்க இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் ஆயுஷ் அமைச்சம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஆயுஷ் அமைச்சக இயக்குநர் டாக்டர் சஷி ரஞ்சன் வித்யார்தி, இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநர் (வர்த்தக மற்றும் சந்தைப் பிரிவு) திரு பியூஸ் திவாரி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, ஆயுர்வேதம் மற்றும் இதர பாரம்பரிய மருத்துவ முறைகளில், மருத்துவச் சுற்றுலா குறித்து இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகளுக்கு ஆயுஷ் அமைச்சகம் பயிற்சி அளிக்கும்.
கருத்துகள்