2023 சன்சத் ரத்னா விருதுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் வாழ்த்து
2023 சன்சத் ரத்னா விருதுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷியின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“சன்சத் ரத்னா விருது பெறவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது செழுமையான அறிவாற்றலால், தொன்மை வாய்ந்த நாடாளுமன்ற நடைமுறைகளை செழுமைப்படுத்தட்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்