01 ஏப்ரல் 2023 முதல் திதுநரல்வேலி - திருச்செந்தூர் இடையே..
மின்மயமாக்கப்பட்ட வழித்தடத்தில் மின்சார எஞ்சின்களைக் கொண்டு ரயில்கள் இயக்கப்பட இருப்பதால்... ரயில்களின் வேகம் அதிகரிப்பு காரணமாக... நேரமும் குறைக்கப்பட்டுள்ளது.. அது குறித்த அதிகாரப்பூர்வ கால அட்டவணை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது, மேலும் தாம்பரம் மேற்கு பேருந்து நிலையத்திலிருந்து
தாம்பரம் ரயில் நிலையத்திற்குச் செல்ல சாலையின் குறுக்கே நடை பாதை கஷ்டங்கள் தற்போது நீக்கப்பட்டு
நகரும் படிக்கட்டு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இது மக்கள் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் அப்பகுதியின் போக்குவரத்து நெரிசல்கள் குறைந்துள்ளது.
கருத்துகள்