கொல்கத்தாவில் ஹூக்ளி ஆற்றின் கீழ் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது குறித்து பிரதமர் மகிழ்ச்சி
கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி ஆற்றின் கீழ் மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வே அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்துள்ள பிரதமர், "இது கொல்கத்தாவிற்கு நல்ல செய்தி என்பதோடு இந்தியாவின் பொதுப் போக்குவரத்திற்கு ஊக்கமளிக்கும் நிகழ்வு" எனப் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்