நியோ மேக்ஸ் சொத்துக்களின் பட்டியலை மார்ச் மாதம் 5 ஆம் தேதி அரசிதழில் பதிவு செய்து அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்
நியோ மேக்ஸ் நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தற்போதய தகவலாக வந்தவை
முதலில் புகார் தாரர் செட்டில்மென்ட் செய்திருக்க வேண்டும். இதை நிறைவேற்றும் வகையில் EOW எனும் பொருளாதாரக் குற்றப்பிரிவுக் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ள 76.58 கோடி மதிப்பிலான
சொத்துக்களின் பட்டியலை ஏற்கெனவே நீதிமன்றம் ஆணையிட்டுள்ளபடி மார்ச் மாதம் 4- ஆம் தேதிக்குள் கெஜட்டில் பதிவு செய்து அந்த அறிக்கையை மார்ச் 5 ஆம் தேதி அரசிதழில் பதிவு செய்து அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் . அவைகள் DTCP அங்கீகாரம் பெற்றவையாக இருக்கலாம். ஆனால் இந்தச் சொத்துக்கள் அனைத்தும் காட்டிலும், மேட்டிலும், ஓடையிலும், கிடங்கிலும் நியோமேக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களால் வாங்கிப் போடப்பட்ட உதவாக்கரை நிலங்களென ஏற்கெனவே செய்திகள் வந்து விட்டதாலும், தரமான நிலங்கள் யாவும் பினாமி பெயரில் வாங்கப்பட்டு இரகசியமாகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுளளன.
நிறுவனத்தின் மேல் வேறு எந்தப் புதிய புகாரும் இருக்கக் கூடாது. இது எவ்வாறு சாத்தியம்?. EOW க்கு புகார்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றனவே. நீதிமன்றம் ஒரு காலக்கெடு விதித்து புகாரை நிறுத்தலாம் இதுவும் சாத்தியமா ? புகார்தாரர்கள் அனைவருக்கும் பிரித்துக் கொடுத்த பின்பு நிறுவனத்தின் மீதமுள்ள சொத்துக்கள் புகார் தெரிவிக்காத டெபாசிட்தாரர்களுக்கும் செலுத்தப்பட போதுமானதாக உள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். நிறுவனத்தின் பெயரிலுள்ள மிகக்குறைவான சொத்துக்களுக்கு ஏற்றாற் படி முதலீட்டாளர்களின் பட்டியலை (32800) நபர்கள் தயார் செய்து, நியோ மேக்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில்
சமர்ப்பித்துள்ளது. இதை நிறைவேற்றி விடும். புகார்தாரர்கள் இந்த உதவாக்கரை நிலங்களை DRO மூலம் வாங்கிச் செல்வதா? கூடாது. தரமான நிலங்கள் பினாமி பெயரில் (இயக்குநர்களின் சொந்த பெயரில்) நிறையவே
ஆங்காங்கே உள்ளன. ஆகவே, அவரவர் மாவட்டத்திலுள்ள அனைத்து பினாமி நிலங்களையும் கண்டறிந்து EOW மூலம் நீதிமன்றத்திற்கு காட்டிக் கொடுக்க வேண்டும். Attach பண்ண வேண்டும். அப்போது நமக்குத் தோதாவான தரமான இடங்களை DRO விடமிருந்து பிரித்து வாங்க வாய்ப்பு ஏற்படும். பினாமி நிலங்களை எல்லாம் EOW கண்டுபிடித்துக் கொள்ளுமென மெத்தனமாக இருந்து விடக் கூடாது. இது நடக்கவே நடக்காது தங்களிடமுள்ள பினாமி (இயக்குநர்களின் சொந்த பெயரில்) சொத்துக்களை ஒவ்வொன்றாக அவரவர் மனைவி, மக்கள் பெயருக்கு மாற்றி விடுவார்களே! DRO கையில் சாவியை கொடுத்து அலுவலகத்தை திறந்து வைத்து மாலையில் அவரே பூட்டினாலும் இடைப்பட்ட வேளையில் நியோமேக்ஸ் எவ்வளவோ தில்லு முல்லு செய்துவிட முடியும். ஆகவே, இடையீட்டு மனுதாரர்களும் புகார்தாரர்களும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
Copounding of Offences U/S 5(A) of TANPID Act-ன் படி DRO மூலம் முதலீட்டாளர்களுக்கு நிலத்தை நடைமுறைப்படுத்தும் போது என்ன சிக்கல் என்றால், "புகார்தாரர்கள் தங்களது செட்டில்மெண்ட் பணமாகத் தரப்பட வேண்டும் என்று கோரினால், அதற்கான சட்ட வழிமுறைகள் கடைப்படிக்கப்பட்டு, (அதாவது சொத்துக்களை ஏலம் விட்டு) செட்டில்மெண்ட் செய்ய அதிக காலமெடுக்கும்".
ஆகவே, தரமான பினாமி நிலங்களைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் காட்டிக் கொடுத்தால் DRO மூலம் அந்தத் தரமான நிலத்தைப் பிரித்து வாங்கலாம். கூட்டாக விற்றுக் கொள்ள முடியும். யோசியுங்கள்! ஒத்துழையுங்கள்! முயற்சி செய்வோம்! வெற்றி பெறுவோம்!" என்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். பணம் தான் வேண்டும். நிலம் வேண்டாமென திடமாக இருக்கும் புகார் கொடுத்த முதலீட்டாளர்களுக்கு இப்போது வெளியிடப்பட்ட தகவல் யாதெனில் :-
வணக்கம். உங்கள் கொள்கையில் நியாயம் இருக்கிறது. நிலமானால் நியோமேக்ஸ் நிறுவனம் வாங்கிப் போட்ட உதவாக்கரை நிலம்தான் கிடைக்கும் என்கிறீர்கள். அதற்கான தீர்வை மேலே சொல்லியிருக்கிறேன். படித்துப் பாருங்கள். கவனமாக வாங்குவோமே ஏன் பணம்தான் வேண்டும் என்று கேட்டு
என்பவர்களுக்கு, கீழே உள்ள சிக்கலைப் படித்துப் பாருங்கள். நீதிமன்றத்தின் மூலம் Compounding of offences U/s. 5(A) of TANPID நடைமுறைப்படுத்தும் போது என்ன சிக்கல் என்றால், "புகார்தாரர்கள்வண்டும். ஏனெனில்
உழைத்தவர்களல்லவா? இந்த எண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும். அப்போது தான் அவர்கள் இப்பணிக்கு முன்வருவர். நாம் எல்லோருக்கும் நல்ல பலன் கிடைக்கும். பினாமி நிலங்களைக் கண்டறியும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளத் தொடர்பு கொள்ளுங்கள். என இந்தத் தொலைபேசி 8870967051 அல்லது 6380588260 (வாட்ஸ் அப்) R. இளங்கோவன், M.Sc., M.Ed., PGDYN கம்பம், ஒருங்கிணைப்பாளர்,
நியோமேக்சால் பாதிக்கப்பட்டோர் சங்கம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, வெளியிட்டுள்ள அறிக்கையில், "Compounding of offences U/s 5(a) of TANPID நீதிமன்றம் Approval பண்ணிய பின்புதானே நியோமேக்ஸ் நிறுவனம் தன்னுடைய Businesses-ஐ மேற்கொண்டு தொடர முடியம். அந்த சட்டம்
வலியுறுத்துகிறது. அதற்கு பின்புதானே DTCP Approval க்காக மனுச் செய்தல் போன்ற வேலைகளை தொடர முடீயும். அப்படியிருக்கும் போது இப்போதே நியோமேக்ஸ் நிறுவன அலுவலகத்தை திறந்து வைக்க அனுமதி கொடுத்தால் சடட்த்தின் சந்து பொந்துகளை யெல்லாம் நியோமேக்ஸ் ஆராயும். ஆகவே, இடையீட்டு மனுதாரர்களும் புகார்தாரர்களும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
Copounding of Offences U/S 5(A) of TANPID Act-ன் படி DRO மூலம் முதலீட்டாளர்களுக்கு நிலத்தைப் பிரித்துக் கொடுக்கிறோம் நியோமேக்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. அச்சட்டத்தின்
ஷரத்துக்களை ஆராய்வோம். அனைத்து டெபாசிட்தாரர்களுக்கும் முழுமையான செட்டில் மென்ட் செய்த பின்னர் தான்
நீதிமன்றத்தால் இது ஏற்றுக் கொள்ளப்படும் புகார் கொடுக்காதவர்கள் (93%) எல்லாம் நியோமேக்ஸ் நிறுவனத்தின் விசுவாசிகளாக இருப்பதாக கூறிக் கொள்கிறார்களே! அதனால் அவர்கள் எல்லாம் இந்த புள்ளி விபரங்களைப் பற்றி ஆராய்வதுமில்லை. அவர்கள் கதி எப்படியோ ஆகட்டும். புகார் கொடுக்காதவர்கள் நிறைய பேர் என்னுடன் தொடர்புகொண்டு அவர்களின் நிலை என்னவாகும் என கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் கூறும் பதில் ஏஜண்டுகளையே இது நான்கு மறை தீர்ப்பு நம்புங்கள். நம்பினார் கைவிடப்படுவதில்லை. என்பதாகும் மேற்கண்ட அனைத்தும் நிறைவேற்றப்பட்ட பின்புதான் Compounding of offences u/s. 5(a) of TANPID Act-ஐ நீதிமன்றம் நடைமுறைப்படுத்தும். அதற்கு பின்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் மறைக்கப்பட்ட முதலீட்டாளர்களை வைத்து, பினாமி சொத்துக்களைப் பயன்படுத்தி நியோ மேக்ஸ் Business செய்யும்?அது அவர்கள் பாடு!. Asset and Liability இரண்டுமே மறைக்கப்பட்டவைகள் தான். மீண்டும்
புகார்தாரர்களின் பிரச்சனைக்கு வருவோம். புகார்தாரர்களுக்குப் பிரித்துக் கொடுப்பதற்கு EOW attach பண்ணவிருக்கும் சொத்துக்கள் பெரும்பாலும் உதவாக்கரை
நிலங்களாகத்தான் இருக்கும். ஏனெனில் அவைகளைப் பற்றி ஏற்கனவே செய்திகள் வெளி வந்து விட்டன. நம்மில் நம்மிடையே இருப்பர். துடிதுடிப்புடன் மெனக்கெட்டு அவர்கள் புகார் கொடுத்துச் செயல்படக் கூடியவர்கள் பலர் புத்திசாலித்தனமாகச் சிறப்பாக செயல்பட்டால் இந்தப் பினாமி நிலங்களைக் கண்டு பிடிக்க முடியும். அவ்வாறு மெனக்கெட்டு செயல்படுபவர்களுக்கு DRO நிலத்தை பிரித்துக் கொடுக்கும் சமயத்தில் சில சிறப்புச் சலுகைகளை நாம் தர வேண்டும். இடத்தைப் பிரிக்கும் போது, அவர்கள் விரும்பும் இடத்தைக் கொடுத்து விட வேண்டும். ஏனெனில்
உழைத்தவர்களல்லவா? இந்த எண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும். அப்போது தான் அவர்கள் இப்பணிக்கு முன்வருவர். நாம் எல்லோருக்கும் நல்ல பலன் கிடைக்கும் எனத் தகவல்
கருத்துகள்