ஜேஎம்எம் லஞ்ச வழக்கின் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பிரதமர் வரவேற்றுள்ளார்
ஜேஎம்எம் லஞ்ச வழக்கின் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பிரதமர் வரவேற்றுள்ளார்.
இது ஒரு சிறந்த தீர்ப்பு என்று எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் பிரதமர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“தீர்ப்பை வரவேற்கின்றேன். உச்ச நீதிமன்றம் ஒரு சிறந்த தீர்ப்பை அளித்துள்ளது. நீதித்துறையின் மீது மக்கள் வைத்துள்ள ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் அரசியல் தூய்மை ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.”
கருத்துகள்