தமிழ் நாட்டில் அமித்ஷாவின் இரண்டு நாள் தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணம் ரத்து.!
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி வேட்பாளர்கள் தங்களது சொந்த உழைப்பை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் உள்ளனர். டிடிவி தினகரனின் பிரச்சாரம் சிறப்பாக உள்ளதாக அனைத்து தரப்பினரும் கூறுகின்றனர்.
அதுபோல் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் டாக்டர் சௌமியா அன்புமணியின் பிரச்சாரமும் சிறப்பாக உள்ளதாக தெரிகிறது.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உண்மையையிலேயே உடல்நிலை சரியில்லையா? அல்லது ஆர்எஸ்எஸ் உடனான மோதல் காரணமா? என்பது போகப் போகத் தான் தெரியும்.
கருத்துகள்