நீலம் சஞ்சீவ ரெட்டி பிறந்த தினத்தை முன்னிட்டு, அவருக்குக் குடியரசுத் தலைவர் மலரஞ்சலி செலுத்தினார்
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியின் பிறந்த தினத்தையொட்டி இன்று (மே 19, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் அவரது திருவுருவப் படத்திற்குக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கருத்துகள்