பிரதமருடன் குஜராத் முதலமைச்சர் சந்திப்பு
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (22-06-2024) சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். மேலும் ."பிரதமர் மோடியுடன் கோவா முதலமைச்சர் சந்திப்பு
கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் @DrPramodPSawant, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தார்.
கருத்துகள்