கட்ச் புத்தாண்டான ஆஷாதி பிஜை முன்னிட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
கட்ச் புத்தாண்டான ஆஷாதி பிஜ் எனும் சிறப்பு தருணத்தை முன்னிட்டு மக்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"கட்ச் பகுதியைச் சேர்ந்த எனதருமை சகோதர சகோதரிகளுக்கு எனது கட்ச் ஆஷாதி பிஜ் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
கருத்துகள்