சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அரசியல் சாசனத்தில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர்,
கீழ்காணும் நபர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்துள்ளார் :-.
நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர் விவரம்
1.யன்சிவராஜ் கோபிசந்த் கோபர்கடே
கூடுதல் நீதிபதி, பம்பாய் உயர் நீதிமன்றம்
பம்பாய் உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்
2.மகேந்திர வதுமல் சந்த்வானி,
கூடுதல் நீதிபதி, பம்பாய் உயர் நீதிமன்றம்
3.அபய் சோபன்ராவ் வாக்வாசே,
கூடுதல் நீதிபதி, பம்பாய் உயர் நீதிமன்றம்
4.ரவீந்திர மதுசூதன் ஜோஷி,
கூடுதல் நீதிபதி, பம்பாய் உயர் நீதிமன்றம்
5.சந்தோஷ் கோவிந்தராவ் சப்பல்கோன்கர்,
கூடுதல் நீதிபதி, பம்பாய் உயர் நீதிமன்றம்
6.மிலிந்த் மனோகர் சதாயே,
கூடுதல் நீதிபதி, பம்பாய் உயர் நீதிமன்றம்
7.டாக்டர். நீலா கேதார் கோகல்க்,
கூடுதல் நீதிபதி, பம்பாய் உயர் நீதிமன்றம்
8.கிரிஷ் கத்பாலியா,
கூடுதல் நீதிபதி, தில்லி உயர் நீதிமன்றம்
தில்லி உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்
9.மனோஜ் ஜெயின்,
கூடுதல் நீதிபதி, தில்லி உயர் நீதிமன்றம்
10.தர்மேஷ் சர்மா,
கூடுதல் நீதிபதி, தில்லி உயர்நீதிமன்றம்
11.சஞ்சய் ஆனந்தராவ் தேஷ்முக்,
கூடுதல் நீதிபதி, பம்பாய் உயர்நீதிமன்றம்
07.10.2024. முதல் ஓராண்டு புதிய பதவிக் காலத்திற்கு, பம்பாய் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்
12. திருமதி நீதிபதி விருஷாலி விஜய் ஜோஷி,
கூடுதல் நீதிபதி, பம்பாய் உயர்நீதிமன்றம்
கருத்துகள்