கோவா ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்
கோவா மாநில ஆளுநர் திரு பி எஸ் ஸ்ரீதரன் பிள்ளை இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
‘’ கோவா ஆளுநர் திரு பி எஸ் ஸ்ரீதரன் பிள்ளை இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்’’
கருத்துகள்