உச்சநீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிக்காலம் நவம்பர் மாதம் 10 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நவம்பர் மாதம் 11 ஆம் தேதி சஞ்சீவ் கன்னா பொறுப்பேற்கிறார்.
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக நவம்பர் மாதம் 11 ஆம் தேதி சஞ்சீவ் கன்னா பொறுப்பேற்கிறார்.
தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிக்காலம் நவம்பர் மாதம் 10 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அடுத்தாண்டு மே மாதம் 13 ஆம் தேதி வரை, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்