முன்னாள் இந்திய ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானி பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்தநாளான நேற்று (அக்டோபர் 15, 2024) அல்ஜீரியாவில் உள்ள அல்ஜியர்ஸில் அவருக்கு இந்திய குடியரசுத் தலைவர் ஸ்ரீமதி திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார் .
கருத்துகள்