அரசின் மனநல மருத்துவமனைகள் தனியார் வசமாகிறதா ?
தற்போது மனநல மருத்துவம் என்பது தனியாரின் ஆதிக்கத்திற்கு மாற உள்ளது. மனநோய்களுக்கு காரணமான சமூக அமைப்பை உருவாக்கும் சக்திகளுக்கே மனநல மருத்துவ சிகிச்சை அளிக்கும் வாய்ப்பும் கிடைக்க உள்ளது. இந்தப் போக்கில் மனநோயாளிகள் என்ன ஆவார்கள் என்பது குறித்து இந்த கம்பெனிகளுக்கோ அல்லது தனியார் தொண்டு நிறுவனங்களுக்கோ அக்கறை இல்லை.
அவர்களைப் பொறுத்தவரை லாபம் தான் இலக்கு. பிரச்சினைகள் இங்கிருந்து தான் துவங்குகிறது. தனியார் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது என்பது மனநல மருத்துவத் துறையையே தனியார் மயமாக்குவதற்கான நடவடிக்கை என மன நல மருத்துவர்களும் அந்தத் துறையிலுள்ள செயல்பாட்டாளர்களும் மனநலச் சமூகப் பணியாளர்களும் தெரிவிக்கும் நிலையில். புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தேர்தல் முடியும் வரை வெளியிட முடியாதென மறுத்துள்ளது தமிழ்நாடு அரசு. அதையும் மீறி வந்துள்ள செய்திகளில், ஹான்ஸ் பவுண்டேஷன், பேனியன் என்ற தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழ்நாடு அரசுடன் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.
வெளியாகியுள்ள ஒப்பந்தத்தின் படி அரசு மனநல மருத்துவமனையில் நீண்டகாலமாகத் தங்கி சிகிச்சை பெற்று வந்த மனநோயாளிகளை ஒப்படைக்க வேண்டும். தேர்தல் நடந்து வரும் வேளையில் அந்தப் பரபரப்பைப்பயன்படுத்திக்கொண்டு சத்தமில்லாமல் மனநல மருத்துவத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான முன் தயாரிப்பாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஒன்று இந்தப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தேர்தல் முடியும் வரை வெளியிட முடியாது என மறுத்துள்ளது தமிழ்நாடு அரசு. உடல் நலம் எந்த அளவு முக்கியமோ அதே அளவுக்கு மன நலமும் முக்கியம். ஏனெனில் பெரும்பாலான உடல் ஆரோக்கியப் பிரச்சினை மன ஆரோக்கியமே முக்கியக் காரணியாக இருக்கிறது. மன அழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகமான நபர்களைப் பாதிக்கிறது. அதனால் உடல் ஆரோக்கியத்திலும் நிறைய மாற்றங்கள் உண்டாகின்றன. அதன் முக்கியத்துவம் தெரிந்த வெகுசிலர் மட்டுமே தனியார் மருத்துவமனைகளில் உள்ள மனநல ஆலோசகரிடம் கவுன்சிலிங் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்களுக்குள் இதுவும் ஒரு அங்கம். தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் மனநலத்திற்கென்று தனிப் பிரிவுகள், சிறப்பு சிகிச்சைகள் உண்டு. அவற்றை பற்றி நாம் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.மன ஆரோக்கியம் குறித்த சில நோக்கங்களை அடிப்படையாக வைத்து இந்த திட்டமானது உருவாக்கப்பட்டது.
எதிர்காலத்தில் இந்திய மக்கள் அனைவருக்கும் குறிப்பாக, மன ஆரோக்கியம் அதிகமாக பாதிக்கப்படுகிற பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட அடித்தளத்தில் உள்ள மக்களுக்கு குறைந்தபட்சமான மனநல ஆரோக்கியம் கிடைக்க கட்டாயம் வழிவகை செய்ய வேண்டும்.
பொது சுகாதாரத்திலும் சமூக வளர்ச்சியிலும் மனநலத்தையும் அதுகுறித்த அறிவையும் பயன்படுத்துதல், அதை மக்களுக்குக் கற்றுத்தருதல்,
மனநலச் சேவை வளர்ச்சியால் சமூக முன்னேற்றத்திற்கு கிடைக்கும் பங்களிப்பை தூண்டுதல் ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகக் கருதப்பட்டன. மாவட்ட மனநலத் திட்டத்தை சுருக்கமாக DMHP என்று அழைப்பார்கள். இதுவும் தேசிய மனநலத் திட்டத்தின் கீழ் இயங்குகிற, அதேசமயம் மாநில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகிற ஒரு அமைப்பாகும்.
மன ஆரோக்கியம் குறித்த சில நோக்கங்களை அடிப்படையாக வைத்து இந்த திட்டம் உருவாக்கப்பட்டது
எதிர்காலத்தில் இந்திய மக்கள் அனைவருக்கும் குறிப்பாக, மன ஆரோக்கியம் அதிகமாக பாதிக்க வாய்ப்பு உள்ளது.
மாவட்ட மனநல திட்டம் (District Mental Health Programme)
மாவட்ட மனநல திட்டம் (District Mental Health Programme)
மாவட்ட மனநலத் திட்டத்தை சுருக்கமாக DMHP என்று அழைப்பார்கள். இதுவும் தேசிய மனநலத் திட்டத்தின் கீழ் இயங்குகிற, அதேசமயம் மாநில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகிற ஒரு அமைப்பாகும்.
தற்போது தமிழ்நாட்டில் நேரடியாக மத்திய அரசின் மனநலத் திட்டத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளும் இருக்கின்றன. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவமனைகளும் இருக்கின்றன. அவற்றின் விவரம் வருமாறு:-
சென்னையில் இயங்கி வருகிற மனநல மருத்துவக் கழகம் மனநலம் தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்குகிற மிக முக்கிய மையமாகச் செயல்படுகிறது. கிட்டதட்ட 1200 க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக தொடர் சிகிச்சையிலிருந்து வருகிறார்கள்.
தினமும் 350 பேருக்கு மேலாக வெளிநோயாளிகளாக தினசரி சிகிச்சைக்கு வருகிறார்கள். கிட்டதட்ட 1800 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் இங்கு செய்யப்பட்டு இருக்கின்றன.
மன ஆரோக்கியம் குறித்த சில நோக்கங்களை அடிப்படையாக வைத்து இந்த திட்டமானது உருவாக்கப்பட்டது.
பொது சுகாதாரத்திலும் சமூக வளர்ச்சியிலும் மனநலத்தையும் அதுகுறித்த அறிவையும் பயன்படுத்துதல், அதை மக்களுக்குக் கற்றுத்தருதல்,
மனநலச் சேவை வளர்ச்சியால் சமூக முன்னேற்றத்திற்கு கிடைக்கும் பங்களிப்பை தூண்டுதல் ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகக் கருதப்பட்டன.
மாவட்ட மனநலத் திட்டத்தை சுருக்கமாக DMHP என்று அழைப்பார்கள். இதுவும் தேசிய மனநலத் திட்டத்தின் கீழ் இயங்குகிற, அதேசமயம் மாநில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகிற ஒரு அமைப்பாகும்.
தற்போது தமிழ்நாட்டில் நேரடியாக மத்திய அரசின் மனநலத் திட்டத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளும் இருக்கின்றன. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவமனைகளும் இருக்கின்றன.
குழந்தைகளுக்கான தனிப்பிரிவு சென்னையில் குழந்தைகளுக்கு ஏற்படுகிற மனநலக் கோளாறுகளை சரிசெய்வதற்கென பிரத்யேக சிகிச்சை மையமும் இருக்கிறது.
சென்னை எலும்பூரில் உள்ள குழந்தைகள் நல நிறுவனத்தில் (ICH) தான் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் மனநலம் சார்ந்த பிரச்சினைகளைச் சரிசெய்வதற்கான சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் மனநல மையங்கள்
தமிழ்நாட்டில் செயல்பட்டு கீழ்க்கண்ட 18 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. அவை, எம்.எம்.சி & ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, சென்னை-3, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை-1, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, தர்மபுரி மருத்துவக் கல்லூரி, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம், அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி, கே.ஏ.பி. விஸ்வநாதன் அரசு, திருச்சிராப்பள்ளி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, தேனி மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவாரூர் மருத்துவக் கல்லூரி, சிவகங்கை மருத்துவக் கல்லூரி
தமிழ்நாடு அனைத்து மாவட்ட தலைமையிட மையங்கள்
தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட 31 மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைமையிட மருத்துவ மனைகளிலும் மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்குவதற்கான சிறப்பு மையங்கள் செயல் படுகின்றன.மாவட்டத் தலைமை மருத்துவமனைகளான, காஞ்சிபுரம், நாகப்பட்டினம்,திண்டுக்கல்,திருப்பூர், ஈரோடு,கடலூர், இராமநாதபுரம், தர்மபுரி,விருதுநகர்,சிவகங்கை,கும்பகோணம்,கரூர்,விழுப்புரம்,திருவாரூர்,மேட்டூர் அணை, நாமக்கல், உசிலம்பட்டி, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், புதுக்கோட்டை,கோயம்புத்தூர், தூத்துக்குடி,திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர்,அரியலூர், தேனி,நீலகிரி, நாகர்கோவில், ஆகியவை அடங்கும்
கருத்துகள்