ஜம்மு காஷ்மீரில், நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு
3 கட்டங்களாக நடந்த நிலையில். இன்று ஓட்டு எண்ணிக்கையில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சிக் கூட்டணி முன்னிலை வகிக்கிறது பத்தாண்டுகளுக்கு பின் மக்கள் தங்களுக்கு அதிகாரத்தை வழங்கி உள்ளதாக' தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவர் உமர் அப்துல்லா முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளன., செய்தியாளர்கள் சந்திப்பில், பரூக் அப்துல்லா பத்தாண்டுகளுக்கு பின் மக்கள் எங்களுக்கு அதிகாரத்தை வழங்கி உள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளை வெளியே கொண்டு வர முயற்சிப்போம். ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இடையே நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கொண்டு வரும் முயற்சிக்கு இண்டியா கூட்டணி கை கொடுக்கும். காஷ்மீரில் உமர் அப்துல்லா முதல்வராக தேர்வு செய்யப்படுவார். எனக் கூறினார். இந்த நிலையில் ஹரியானாவின் நடைபெற்ற தேர்தலில் திடீர் ஏற்ற இறக்கத்திற்குக் காரணம் அங்கு அமைந்துள்ள கூட்டணிகள் தான். பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுடன் நான்கு ஆண்டுகளுக்கு மேல் கூட்டணி வைத்து ஆட்சியிலிருந்த ஜெ.ஜெ.பி கட்சி தனியாக, ஹரியானாவில் பலமுறை ஆட்சியில் இருந்த லோக்தள் மற்றும் பி.எஸ்.பி கூட்டணி, ஆம் ஆத்மி தலைமையில் 6 கட்சிகள் கூட்டணி என 5 முனைப் போட்டியின் காரணமாக தனிக் கட்சி மெஜாரிட்டிக்கு சாதகமாக மாறும். சிறிய வாக்கு வித்தியாசத்தில் வெல்லவும் வெற்றி மாறவும் வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டிலும் இப்படி 2026- ஆம் ஆண்டில் நடக்க அதிகம் வாய்ப்புள்ளது. அடுத்தது மஹாராஷ்டிரா, டெல்லி தேர்தலிலும் இது எதிரொலிக்கும்.
வடக்கே நடந்து முடிந்த தேர்தலில் ஹரியானாவில் பாரதிய ஜனதா தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடுக் கட்சி இண்டியா காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. லடாக் பிரதேசம் இனி என்னவாகும் எனத் தெரியவில்லை. இன்றைய பாரதிய ஜனதா ஆட்சி இந்தப் பகுதிகளை டில்லி, கோவா பாண்டிச்சேரி போல யூனியன் பிரதேசங்கள் இனி ஆக்கி விடும் எனத் தெரிகிறது. இனி துணை நிலை ஆளுநர் அனுமதி இல்லாமல் தனிப்பட்ட முறையில் இயங்க முடியமா?என்பதாகத்தான் கேள்வி வரும்.
லடாக்கில் இரண்டு பாராளுமன்றத் தொகுதிகளில் ஒன்று தான் அதை இரண்டு தொகுதிளாக மாற்ற வேண்டும் என கோரிக்கையும் உள்ளது. .ஃபரூக் அப்துல்லா 1981 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வர்
பரூக் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் முதல்வராக பலமுறை பதவி வகித்துள்ளார். அவரது முதல் பதவிக் காலம் 1982 முதல் 1984 வரை இருந்தது, மேலும் அவர் மீண்டும் 1986 முதல் 1990 வரை பணியாற்றினார்.இதர பிற்படுத்தப்பட்ட அதாவது OBC அரசியலில் ஈடுபடுவதை இரகசியம் என்பதா?
ஹரியானாவில் வேளாண்மை சார்ந்தவர்களை விட ஜாதியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய மதம் வெற்றி பெற்றிருக்கிறது.
இதில் என்ன பொல்லாத அரசியல் இரகசியம்?
கருத்துகள்