இந்தியன் 2 திரைப்படமும் அதில் மறைக்கப்பட்ட அமானுஷ்ய சக்தியும்
தொடர்ந்து பலியான நகைச்சுவை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைப் பழி வாங்கிய இந்தியன் 2 திரைப்படம். நாசரேத் பேட்டையில் செட்போடப்பட்டு நடந்த படப்பிடிப்பில் ராக்ஷ்ஸ கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குநர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர்.
ஒன்பது பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது திரைப்படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் மீது வழக்குப் பதிவானது. எத்தனையோ விபத்துகளைச் சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.
எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று நடிகர் கமலஹாசன் அப்போது தெரிவித்தார் . உதவி இயக்குநர் கிருஷ்ணா மற்றும் படப்பிடிப்பு தளத்தில்
உள்ளவர்களுக்கு உணவு அளித்த மது, சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த, மஞ்சாங், குமார், கலை சித்திரன், குணபாலன், திருநாவுக்கரசு, முருகதாஸ் உள்ளிட்ட 9 பேர் சிகிச்சை பெற்றனர்.
அதன் வழக்கில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு : இந்த விபத்து தொடர்பாக, கிரேன் ஆபரேட்டர் ராஜன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
1996 ஆம் ஆண்டு வெளிவந்த நடிகர் கமலஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. திரைப்படத்தை சங்கர் இயக்கினார் தற்போது பழைய படங்களுக்கு பாகம் 2, 3 4 என வெளியாகி வரும் நிலையில் இந்தியன் 2 படம் எப்போதுவரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட நிலையில்
தயாரான போது படத்தில் நடித்த விவேக், மாரிமுத்து, நெடுமுடி வேணு, மனோபாலா, டெல்லி கணேஷ் ஆகியோருக்கு இதுதான் கடைசி படமாக அமைந்தது. அந்த அளவுக்கு அது ராசியான படம். இது பழி வாங்க காரணமாக அதில் படப்பிடிப்பு சமயத்தில் நடந்த விபத்து மரணங்களும் ஒரு காரணமாக அமைந்தது தான்
அமானுஷ்ய சக்தி என பலரது பயம் காரணமாக இந்தியன் பார்ட் 3 வந்தால் பலரும் நடிக்க யோசிக்க வைத்துள்ளதாக கோலிவுட் மக்களின் பேச்சாக உள்ளது.
கருத்துகள்