2026 பிப்ரவரி மாதத்தில் நடக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ராஜேஸ்வரி வேந்தனைப் போட்டியிட விடாமல் தடுக்கும்
தற்போதுள்ள நிர்வாகிகள் மீது தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார் அவர் ‘மயங்கினேன் தயங்கினேன்’, பிக்பாஸ் டைட்டில் வின்னர், ‘ஜின்’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த ராஜேஸ்வரி வேந்தன்.
தமிழ்நாடு அரசின் மானியத்துக்கான திரைப்படத் தேர்வுக் கமிட்டியில் உறுப்பினராகவும் உள்ளார்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நிற்பதற்கு மாநில மகளிர் ஆணையத்துக்கான புகார் ஏன் என வினவினால் தமிழ்த்.திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முரளி ராமசாமி அணியில ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினராக ஒருமுறை இருந்துள்ளார் அப்போது சங்கப் பதிவுப் பிரச்சனை தொடர்பாக அதிகமாக வேலைகள் செய்துள்ளதாகவும். அதுக்கு முன் இரண்டு முறை நியமன உறுப்பினராம் இருந்துள்ளார்.
பொதுப்பணத்தை எடுத்து செலவு வீணாகச் செய்வது பிடிக்காததால். நிர்வாகிகளைக் கேள்வி கேட்பேன். கேள்வி கேட்டு வரவு செலவு முறையாக் காட்டவும், பொதுக்குழுவை உரிய நேரத்தில் கூட்டுவதும் சங்க நலன் தொடர்பான கேள்விகளை முன் வைப்பதால் இவங்களுக்குப் பிடிக்கலை. கடந்த தேர்தலிலேயே நிக்க விடாமல் தடுத்தவர்கள் அப்போது சுயேட்சையாக துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்டு 357 ஓட்டும் வாங்கியுள்ளார்.
இப்போது செயலாளர் பொறுப்புக்குப் போட்டியிட நினைத்துள்ள நிலையில். அவர் நிற்கும் பட்சத்தில் வெற்றி எளிதுன்னு நினைக்கிறாங்க. அதனால அவரை சங்கம் சார்ந்து வரவிடாமல் செய்ய இதை எல்லாம் சொல்வதால்.
பொதுக்குழுவைக் கூட்டும்படி அவர் கூறியதை சங்கத்துக்கு எதிரான நடவடிக்கை எனக் கூறி தமிழ் திரைப்படத் தயாரிப்பாறர் சங்கத்திலிருந்து நீக்கியிருக்கும் நிலையில் அவர் கூறிய கருத்து "உயர் நீதிமன்றம் மூலம். வழக்கும் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை நிறுத்த வேண்டுமென நோக்கமில்லை. என் மீதான தடையை உடைத்து தேர்தல்ல நின்று, வென்று, நிர்வாகத்துக்குள் போவதற்கு உண்டானது இந்தப் போராட்டமாகும் ’ மேலும், தமிழ்நாடு மாநிலமகளிர் ஆணையத்தில,
‘இடையில் என்ன நினைத்தார்களோ, நீக்கத்துக்கு முன் சங்கத்துக்கு வந்து மன்னிப்புக் கேக்கச் சொன்னதால். நானும் போனேன். அங்கு ஆண்களும் பெண்களுமாக 100 பேர் வரை இருந்தார்கள். அவர்கள் எல்லார் முன்னிலையிலயும் மன்னிப்புக் கேக்கச் சொன்னதால் நானும் கேட்டேன். அது போதாது என கடிதம் எழுதித் தருமபடி கேட்டதால். அதையும் எழுதித் தந்த நிலையில் தலைவர், செயலாளரிடம் கொடுக்கம்படி கூறவே அவரிடம் கொடுத்தால் மீண்டும், தலைவரிடமே கொடுங்களெனக் கூறினார். நான் இப்படி மாறி மாறி அலைந்ததைப் பார்த்து சிரிக்கும் நிலை வந்தது இது எனக்குப் பெரிய அவமானமாக இருந்தது. மன்னிப்புக் கேட்டா பிரச்சனை முடிந்தது என நினைத்துப் போனால், அங்கு போன பிறகே தெரிந்தது, என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தேர்தலே வேண்டாமென விலக வேண்டுமெனச் செய்திருக்கிறார்கள் அதனால் தான் இவங்கள் மீது மகளிர் ஆணையத்தில் புகார் தந்தேன்.ஆணையமும் சுயமரியாதை தொடர்பான விஷயம் என்பதால் நியாயமான புகார் என விசாரணைக்கு எடுத்திருக்கிறார்கள் அன்று மதியம் விசாரணை. எதிர்தரப்பையும் ஆஜராக உத்தரவிட்டிருக்க இந்த விஷயத்தில் நான் பின் வாங்கப் போறதில்லை’"~ என்கிறார்.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சங்கத்தின் செயலாளர்களான இராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பியிருக்கும் நிலையில் இராதாகிருஷ்ணன் கூறும் போது
‘எனக்கு சம்மன் எதுவும் வரவில்லை எனவும் வந்தால், நாங்கள் பார்த்துக்கொள்வோம்றோம்’ என்கிறார். ஆக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நிலை என்பதிலும் அரசியல் புகுந்தது தெளிவாகிறது.




கருத்துகள்