31 சதவீதம் வாக்கு வங்கி இருப்பதாக தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கூறினாலும், குறைந்தபட்சமாக 20 சதவீதம் வாக்குகளாவது தனித்து நின்றால் தங்களுக்குக் கிடைக்குமென தவெக தரப்பு நம்புகிறது.
அந்த 20 சதவீதத்தில் சிறுபான்மையினரின் வாக்குகள் கணிசமாக இருக்குமெனவும் நம்புகிறார்கள். காரணம், விஜயை மையப்படுததி இருக்கும் கிருஸ்தவ மிஷினரிகள் சார்ந்த சிறுபான்மையினர்.
ஆனால், சிறுபான்மையினர் விவகாரத்தில் விஜய் பெரிதாக வாய் திறக்காமல் மௌனமாகவே இருந்து வந்தார். திருப்பரங்குன்றம் தீப வழக்கு விவகாரத்தில் கூட எதுவும் பேசவில்லை. இஸ்லாமியர்களுக்காக வஃக்பு வாரிய விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால், கிறிஸ்தவர்களுக்கென்று எதையும் இதுவரை தனியாகச் செய்திருக்கவில்லை. 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி நடிகர் விஜய் தவெகவை துவங்கி செப்டம்பரிலேயே முதல் மாநாட்டையும் நடத்தி ஆக்ஸ்டிவ் அரசியலுக்கும் வந்தார். ஆனால், கடந்த ஆண்டு விஜய் கிறிஸ்துமஸ் விழாவைக் கூட நடத்தவில்லை. ட்விட்டரில் வாழ்த்தோடு முடித்துக் கொண்டார். ஆனால், இந்த ஆண்டு தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால் கிறிஸ்துமஸ் விழாவை பிரமாண்டமாக நடத்தியிருக்கிறார். இதற்கு பின்னணியிலும் சில காரணங்கள் இருக்கிறது.இந்த சமயத்தில்தான் திருப்பரங்குன்றம் தீப வழக்கு விவகாரத்தில் காவல்துறை மூலம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து
சிறுபான்மையினர் மத்தியில் திமுக மீண்டும் தன்னுடைய பலத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டதாகவே கருதுகிறது. மேலும், திமுகவின் தலைவரான முதல்வர் தலைமையிம் ஒரு மெகா கிறிஸ்துமஸ் விழாவையும் திட்டமிட்டு திருநெல்வேலியில் நடத்தி முடித்தனர். நடிகர் விஜய் திமுகவைத்தான் பிரதானமாக எதிர்க்கிறார். பாஜகவை ஒரு தோதுக்கு எதிர்க்கிறார் அப்போது தான் திமுகவின் பலமாக கருதப்படும் சிறுபான்மையின வாக்குகளைத்தான் அவரும் குறிவைக்கிறார். சிறுபான்மையினரின் வாக்குகள் பிரிவது பாஜகவுக்கு நல்லது ஆனால், அந்த வாக்குகளைப் பெற நடிகர் விஜய் தரப்பு பெரிதாக எந்த வியூகங்களையும் இதுவவரை வகுக்கவில்லை.
காரணம் தற்போது அவர் மண்குதிரைகளை நம்பி தண்ணீரில் கால் வைத்த நிலை, தொடர்ச்சியாக சிறுபான்மை மக்கள் சார்ந்த விவகாரத்தில் அமைதியாகவே இருந்தால் திமுக நடிகர் விஜய்யை பாஜக-வின் B டீம் எனும் கருத்தை முன்வைத்து பேசுவார்கள் என்கிற அச்சமும் அது மக்கள் மத்தியில் எடுபடக்கூடும் என்கிற எதார்த்தமும் நடிகர் விஜய்யின் வியூகத் தரப்பான ஜான் ஆரோக்கிய சாமியும், ஆதவ் அர்ஜுனா தரப்பும் உணர்ந்திருக்கிறது. ஆகவே பாம்புக்குத் தலையையம் மீனுக்கு உடலையும் காடடி தப்பிக்க முயலுகிறது அதனால் தான் திமுக திருநெல்வேலியில் கிறிஸ்துமஸ் விழா நடத்திய அடுத்த நாளே கிறிஸ்துமஸ் விழாவுக்கென அழைப்பு விடுத்து, வேகவேகமாக நிகழ்ச்சியையும் நடத்தி முடித்திருந்தார் நடிகர் விஜய்நடிகர் விஜயின் காலைச்சுற்றிய பாம்பாகவே பலரால் பார்க்கபபடும் ஜான் ஆரோக்கியசாமி தான் இப்போது அவரது தேர்தல் வியூக வகுப்பாளர்கள் என்று ஒரு புதிய அணி உருவாவது போலத் தெரிகிறது. பிரசாந்த் கிஷோர், சுனில் கனகொலு, ராபின் ஷர்மா என்கிற ரீதியில் இப்போது ஜான் ஆரோக்கியசாமி பேச்சு அதிகமாகவே வருகிறது.
அவர் ஒன்றும் தமிழ்நாட்டில் புதியவர் அல்ல. ஒரு தொண்டு? நிறுவனம் நடத்தியவர் கடந்த தேர்தலில் 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி" தமிழகத்தின் ஒபாமா அடுத்த முதல்வர் வேட்பாளர் என்கிற ரீதியில் மருத்துவர் அன்புமணி ராமதாஸை முன்னுருத்தியது இந்த ஜான் ஆரோக்கியசாமி தான்.
அவர் திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கால்லூரியில் படித்து பின் சென்னை லயோலா கல்லூரியில் மேல்படிப்பைத் தொடர்ந்தார். அங்கு தான் அந்த லயோலா மணியம் இருந்தார் இந்த காம்பினேஷன் உறுவானது. ஜோஸப் எனும் நடிகர் விஜய் மீனவர்கள் சார்ந்த பிள்ளை கிருஸ்தவர். சீமானும் விஜயும் ஒரே மாவட்டமான பழைய ராமநாதபுரம் சார்ந்தவர்களாவர் பிழைப்புக்காக சென்னைக்கு குடும்பம் புலம் பெயர்ந்தவர்கள்.
செபஸ்தியன் சைமன் எனும் சீமான் நாடார் கிருஸ்தவர் கடந்த தேர்தலில் 'இது மாற்றத்துக்கான எளிய மக்களின் புரட்சி அதுவே நாம் தமிழர் கட்சி' எனப் பேசியது இப்போது நினைவிருக்கிறதா அந்த முழக்கத்தால் ஆறு சதவீதம் வாக்குகள் தமிழ்நாடு எங்கும் பெற்றது. அவரது நாம் தமிழர் கட்சி அதற்கு பின்னால் இருந்தவரும் இந்த வியூகம் அமைத்த ஜான் ஆரோக்கியசாமி தான். முன்னால் அமைச்சர்
எஸ் பி வேலுமணி, நடிகர் ரஜினிகாந்த், தற்போது நடிகர் விஜய் என கூடாரங்களை மாற்றிக் கொண்டே இருப்பார் இந்த வியூக அமைப்பாளர். களத்தை ஆராய்ந்து சில பல முக்கிய முடிவுகளை எடுத்து ஒரு பர்சனாலிட்டி நிலையை உருவாக்குவார்கள்.
சித்தராமையாவுக்காக கர்நாடகத்தில் இந்த ஜான் ஆரோக்கியசாமி வேலை செய்தார். மகாராஷ்டிராவில் 2017 ஆம் ஆண்டில் சிவசேனாவுக்காக மும்பை மாநகராட்சித் தேர்தலில் இவர் தேர்தல் பணி செய்தார். கடந்த வருஷம் இவர் பேசிய ஒரு ஆடியோ லீக் ஆனது நான் 30 சதவீதம் வாக்கு வங்கி பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது இரண்டு பர்சன்ட் ஓட்டு கூடத் தேறாது தாவே காவிற்கு எனப் பேசியது நினைவிருக்கும்.
நடிகர் விஜய் பேச்சை புஸ்ஸி ஆனந்த் கூடக் கேட்பதே இல்லை என்ற ஆடியோவும் இவர் பேசியது தான் லீக் ஆனது.
இவர் என்ன தான் வியூகமெல்லாம் அமைத்தாலும் அங்கே புஸ்ஸி னந்தை இவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதோஞு ஆதவ் அர்ஜுனா வேறு. மேலும்
அருண் ராஜ் என்ற ஐ ஆர் எஸ் முன்னால் அலுவலர் ஒருவர் தலை தூக்கினார் அவரை தவெகாவில் காலி செயயும் வேலையை செய்தது இந்த ஜான் ஆரோக்கியசாமி தான். அவர்தான் முதல் வேடபாளராக திருச்செங்கோடு தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு அறயப் படடவர், அவர் வந்த கதை தனி,
ஒரு முக்கிய ஆங்கில செய்திப் பத்திரிக்கைக்கு இவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு சென்றது அதில் "தளபதி விஜய் உங்கள் பத்திரிகைக்கு பேட்டி கொடுக்க விரும்புகிறார். நீங்கள் வாருங்கள் என்" அதற்கு
அவர்கள் சொன்ன பதில் "உங்களுக்கு பேட்டி தர வேண்டும் என்றால் நீங்கள் வாருங்கள்" என
சிறிது நேரத்துக்குப் பின் ஜான் ஆரோக்கியசாமி லைனில் வந்தார். அவரிடம் இவர் சொன்னார் அங்கே வந்து வருவதால் லத்தி சார்ஜ் கூட நடக்கும் எங்கள் தலைவருக்கு ஓர் இடத்திற்கு வந்தால் மாபெரும் கூட்டம் கூடிவிடும் கட்டுப்படுத்த முடியாது அதனால் நீங்கள் தான் வந்து பேட்டி எடுக்க வேண்டும். லத்தி சார்ஜ் ஏற்பட்டால் பரவாயில்லையா? என மிரட்டும் தொனியில் பேசியதை அந்த செய்திமாளர் அருண் ராம் பதிவும் செய்தார்.
Persona leadership advisory private limited பிரஷாந்த் கிஷோரிஅ i-PAC நிறுவனம் போல இவர் நடத்தும் இந்த நிறுவனம்.
சரி நிழல் நபரான இவரைப் பற்றி இப்போது ஏனென்றால்
நடிகர் விஜய் மட்டும் தற்போது விசாரிக்கப் படுகிறார் என்றில்லை, கூடவே ஜான் ஆரோக்கியசாமியும் இதில் சிக்குகிறார்.
வெளி நாடுகளில் கிறிஸ்தவ மிஷினரி பயங்கரவாதத்துடன் தொடர்பில் இருந்து நிதி பெற்று தவெக இயக்கமும் நடிகர் விஜய் புகழும் உயருவதற்கு பணி நடந்திருக்கிறது. அதில் அயல்நடடு நிதி எனும்
பணநாயகம் தான். பாரதத்தின் முதுகெலும்பை உடைக்கத் துடிக்கும் சர்வதேச அமைப்புகள். எப்படியாவது ஜெயித்து மேலும் பவர், மேலும் பணம் என்ற நிலை தான் இதற்கு காரணம். இப்போது
சாதாரணமாக எல்லாம் கூட்டம் திரளாது. இப்படித்தான் ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் தூத்துக்குடி ஸ்டெரிலைட் போராட்டம் மற்றும் கோவன் டாஸ்மாக்குக்கு எதிரான என்னென்ன பாட்டுக்கள் எல்லாம் படித்தர் கமயூணிஸ் பயரில் ஆட்டமெல்லாம் ஆடினார். மற்றும் ரூ பெண் நந்தினி அவரது அதிமுக ஆட்சியில் ஆட்சிக்கு எதிராக நடந்ததெல்லாம் நடிகர் விஜய் விஷயத்தில் அவருக்கு ஆக்கபூர்வமாக பாசிட்டிவாக கூட்டம் திரட்ட உதவியது இநத ஒரே குழு தான்!
இதைப் பற்றி ஓரிரு நாட்களில் அதிர்ச்சியான விஷயங்கள் உளவு அமைப்பு மூலம் வெளியாகக கூடும்.
நினைக்கையில் இதுவம் பயமாகத்தான் இருக்கிறது. அரசியலில் ஒரு கால், சினிமாவில் ஒரு கால் என நடிகர் விஜய் ஜனநாயகன் படததிலிருந்து வெளியே வரவணடும், அரசியல் களத்தில் முழமையாக முனனால் அமைச்சர் கே. ஏ.செஙகோடடையன் வழியில் களமாட வேண்டும். இல்லை முழமையாக சினிமாவை வைத்துக் கொண்டு அரசியலில் பின் வாஙக வேண்டும், இப்போது மக்கள் கவலை நமக்குள்ள நமக்கான நல்ல தலைவராக விஜய் வந்து ஊழல் ஒழித்து நல்லாட்சி தருவரா எனபதே ஆனால் விஜய் சார்நதுள்ள கூடடத்திறகு பணம் சம்பாதிக்க வேண்டும் அதற்கு ஜனநாயகன் வெளியாவதே கவலை. காரணம் அவர்கள் ரசிகர்கள் மக்கள் சார்ந்த பிரதிநிதிகளாக இல்லை, இப்போது நடிகராக தலைவராக அரசியலை விஜய் செய்ய வேணடியது ஒன்றே, அது படம் வெளியீடு என்பதை தள்ளிவைத்து அரசியல் களம் கண்டால் மடடுமே அவரது வெற்றி அமையும் இல்லை இவரும், ஒரு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் துவஙகிய கடசி மற்றும் கே.பாக்கியராஜ் துவங்கிய கட்சி போல சிலநாளில் காணாமல் போகலாம். வாழ்வும் தாழ்வும் அவர் கையில் உள்ள பந்து தான். அதை வீசுவதைப் பொறுத்து அக்கட்சியின் எதிர்காலம் அமையும்.தவெக மாநாட்டிற்கும் பொதுக்கூட்டத்திற்கும் வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது,வெளி நாடுகளில் உள்ள கிறிஸ்தவ மிஷினரி அமைப்புகளிடம் இருந்து நடிகர் விஜய் தனது அரசியல் ஆலோ சகரான ஜான் ஆரோக்கியசாமி மூலமாக பல நூறு கோடி ரூபாய் நிதி பெற்று சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக ஒரு சம்பவம் தற்போது பேசப்படும் நிலையில் டெல்லியில் நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியிடம் நடைபெறும் சிபிஐ விசாரணைக்குப் பிறகு என் ஐ ஏ இது குறித்து விசாரிக்கப்படலாம் என்று அரசியல் வடடாரத்தில் பேசப்படுகிறது. இதனால் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி கைதாகலாம் அதற்கு அதிக வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டார தகவல் தெரிகிறது.
தவெக தலைவரான நடிகர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிபிஐக்கு மாற்றப்பட்ட வழக்கில் தவெக பொதுச் செய லாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோர் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராயினார். அவர்களிடம் 100 க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்கப்பட்டன. குறிப்பாக சிபிஐ உயர் அதிகாரிகள் நடிகர் விஜய் கூட்டத்திற்குத் தேவையான பணம் எங்கிந்து வருகிறது. உயிரிழந்த குடும்பத் திற்கு கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது. நடிகர் விஜய் செலவு செய்கிறாரா அல்லது கட்சியின் நிர்வாகிகளான ஆதவ் அர்ஜூனா மற்றும் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் செய்கிறாரா என்றும் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை எனப் பேசப்படுகிறது. ஆனால் கட்சியின் தலைவரான நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் ஆலோசகரான திருச்சிராப்பள்ளி ஜான் ஆரோக்கியசாமி தான் பணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதன்படி தவெக தலைவரான
நடிகர் விஜயின், அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியிடம் மீண்டும் சிபிஐ விசாரணை நடத்திய நிலையில் என்ஐஏ உயர் அலுவலர்கள்
நடிகர் விஜயின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியின் பின்னணி குறித்து பலவகையில் திரட்டப்பட்ட தகவல்கள் அடிப்படையில் தனியாக விசாரணை நடத்தியதில் ஜான் ஆரோக்கியசாமி கிறிஸ்துவ மத போதகர் எனத் தெரிய வந்தது. பல கிறிஸ்துவ பிராத்தனைக் கூட்டங்களில் ஜான் ஆரோக்கியசாமி பேசிய காணொளிக் காட்சி ஆதரங்களைப் பெற்று அதை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்தபோது, அவர், வெளிநாடுகளில் உள்ள கிறிஸ்துவ தொண்டு நிறுவனம் நடத்தும் மிஷினரி அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் அவருக்கு பல வெளிநாடுகளில் இருந்து பல நூறு கோடி ரூபாய் பணம் கிறிஸ்துவத் தொண்டு நிறுவனங்கள் மூலம் FCRA மூலம் வந்ததும் தற்போது வருவதும் தெரியவந்தது.
அதோடில்லாமல் ஜான் ஆரோக்கியசாமி கிறிஸ்துவ மதக் கூட் டங்களில் பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் 'சாத்தா னின் பிள்ளைகள் எனவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளிடம் தீவிரவாதப் பயிற்சி பெற்றவர்கள்' என்று பேசியதும் தெரியவந்தது. அதையடுத்து சிபிஐ அலுவலர்கள் மற்றும் உள்துறை உயர் அதிகாரிகள் நடிகர் விஜயின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி மீது தனிக் கவனம் செலுத்தி நடிகர் விஜய் உடனான தொடர்புகள் என்ன என்பது குறித்து விசாரணை நடத்திய போது, கிறிஸ்தவ மத வளர்ச்சிக்காக வெளிநாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மிஷினரி தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கிய பல நூறு கோடி ரூபாய் பணத்தை நடிகர் விஜய் நடத்தும் தவெக கட்சியின் செலவுக்குப் பயன்படுத்தியதுமா தெரியவந்தது. அதற்கான வங்கிக் கணக்கு விபரங்கள் அனைத்தையும் சட்டவி ரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாக அமைப்புகளை கண்காணிக்கும்
என்ஐஏ மூலம் அதை உறுதியாக்கியது. வெளிநாட்டு கிறிஸ்தவ மிஷினரி தொண்டு நிறுவனங்கள் உதவியு டன் தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அரசியல்
வியூகங்களை முறியடிக்க நடிகர் விஜய் மூலம் ஜான் ஆரோக்கிய சாமி வெளிநாட்டு நிதியுடன் திட்டமிட்டது தெரியவந்துள்ளது. நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது முதல் ஜான் ஆரோக்கியசாமி உதவியுடன் தமிழ்நாட்டில் பல நூறு கோடி ரூபாய் பணம் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதை மத்திய உளவுத்துறையும் உறுதி செய்துள்ளது. இதுவரை நடிகர் விஜயின் தவெக கட்சிப் பணிக்கான அனைத்து செலவுகளையும் நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி மட்டுமே ரகசியமாகக் கவனித்து வந்ததும் தெரியவந்துள்ளதையடுத்து சிபிஐ உயர் அலுவலர்களிடம் முந்தைய விசாரணையின் போது லாட்டரி ஆதவ் ஆர்ஜுனா, முன்னால் சட்டமன்ற உறுப்பினர் புதுச்சேரி புஸ்ஸி ஆனந்த், மாற்றுக் கட்சியிலிருந்து வந்த சி.டி.ஆர்.நிர்மல்குமார் உள்ளிட்ட நபர்கள் வாக்குமூலம் அனத்தும் உண்மையானது என அளித்த வாக்குமூலம் தெரியவந்தது. இதையடுத்து, சிபிஐ அலுவலர்கள் நடிகர் விஜய், அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியை மீண்டும் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவல கத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென்று சம்மன் அனுப்பியுள்ளனர்.
சிபிஐ சம்மன்படி ஜான் ஆரோக்கியசாமி இனி நேரில் ஆஜரானால், அவரிடம் தவெக பொதுக் கூட்டம் மற்றும் மாநாட்டுகளுக்கு செலவு செய்த பணம் தொடர்பான கேள்விகளையும் வெளிநாட்டுத் தொண்டு மிஷினரி நிறுவனங்களில் வங்கிக் கணக்கு விபரங்களுடன் நேரடியாகவே கேள்வி கேட்க உள்ளனர். அப்போது நடிகர் விஜயிடமும் ஜான் ஆரோக்கியசாமி முன்னிலையில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட உள்ளதாக டெல்லியில் அரசியல் கட்சி நபர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
இனி நடக்கப்போகும் சிபிஐ மற்றும் என்ஐஏ உயர் அதிகாரிகள் விசாரணையில் வெளிநாட்டுப் பணம் FCRA மூலம் சட்டவிரோதமாக PMLA மூலம் தவெக கட்சிக்கு வந்து அதைப் பயன்படுத்தியது உறுதியானால், ஜான் ஆரோக்கியசாமியை சிபிஐ உயர் அதிகாரிகள் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்படலாம். அதன் பிறகு அவரிடம் என்ஐஏ உஉயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி இறுதியில் கைது செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க் கப்படுகிறது. இதற்கு முன்
சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு நடிகர் விஜய் சென்றார் மீண்டும் செல்வார் ஆக அரசியலுக்காக வந்த சுத்தத் தங்கம் விஜய் பாதரசமான ஜான் ஆரோக்கியசாமி மூலம் உருக்கும் முயற்சி பலன்தருமா அல்லது பாழாக்குமா என்பதே எழுவினா? விஜய் அரசியல் நீட்டிப்பது இனிமேல் தான் உறுதியாகத் தெரியும். இந்த நிலையில் புதிய கட்சிக்கு புதிய சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் தகவல்
The Election Commission of India has Allocated Whistle As TVK Party's Symbol for 2026 Election Our Public Justice magazine reported four months ago.








கருத்துகள்