சீனாவில் கொரோனா வைரஸ் எதிரொலி... தொடர்ந்து அதிகரிக்கும் உயிர் பலி. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் நோயின் தாக்கம் முற்றி இறந்தனர். பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் நோயின் தாக்கம் முற்றி இறந்தனர். பின்னர் இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய நகரங்களுக்கு பரவியது. பாம்புகளிலிருந்து மனிதர்களுக்குத் தொற்றியிருக்கலமா என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் இறைச்சியை தவிர்க்குமாறு அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அறிகுறிகளாக மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை புண் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பிற, மேல் சுவாச நோய்த்தொற்றுகளை போலவே, கொரானா அறிகுறியும் ஒத்திருக்கின்றன, எனவே வைரஸை அடையாளம் காண்பது சற்று கடினமாகிறது. இருமல் மற்றும் சளி போன்ற வழக்கமான அறிகுறியாக இருந்தாலும், காய்ச்சல் நீடித்தால் தாமதிக்காதீர். நீங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை அடையாளம் காண உடனடியாக ஆய்வக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் 1,975 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என அந்நாட்டு சுகாதாரக் குழு தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள வுஹான் நகரில் உள்ளவர்கள் நகரிலிருந்து வெளியேறவும் புதியவர்கள் வெளியிலிருந்தும் நகருக்குள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏழாம் அறிவு படத்தின் காட்சிகளை மெய்ப்பிக்கும் வகையில் சீனாவில் பரவி வருகிறது கொரானா என்ற வைரஸ். இந்த வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இதுவரை சுமார் 56 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். அதனால் பல நகரங்கள் போக்குவரத்து உள்பட அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.
மற்ற உலக நாடுகளிலும் சீனாவில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவச் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அதே போல இந்தியாவில் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவம் படிக்க சீனாவுக்கு சென்று அங்கே உணவுக்கு கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களை இந்தியா அனுப்பவும் முடியவில்லை. அதில் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகமானோர் உள்ளனர். அதே போல சீனாவை ஒட்டியுள்ள தீவுகளிலும் தமிழர்கள் தவித்து வருகின்றனர்.சீனர்களின் உணவுப் பழக்கம் நமக்கு தெரிந்ததுதான். பறப்பன, ஊர்வன, நீந்துவன என்று எதையும் விட மாட்டார்கள். இன்று அதுதான் அவர்களுக்கு வினையாக வந்துள்ளதாக சொல்கிறார்கள். அதாவது வவ்வால், பாம்பு போன்றவற்றிலிருந்துதான் கரோனா வைரஸ் பரவியிருக்கிறதாம். சீனாவின் வூஹான் மாகாணமே அலறிப் போய்க் கிடக்கிறது. அந்த மாகாணத்தில்தான் மிகப் பெரிய அளவில் கொரானா வைரஸ் பாதிப்பு உள்ளது. பல நூறு பேர் பலியாகியுள்ளனர். சிகிச்சை அளித்த டாக்டரே பலியாகி விட்டார். வூஹானை விட்டு வெளியே வருவோர் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பரவிய சார்ஸ் வைரஸ் பாதிப்புக்குப் பிறகு இப்போதுதான் சீனா மிகப் பெரிய வைரஸ் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த கரோனா வைரஸானது விலங்குகளிலிருந்துதான் மனிதர்களுக்குப் பரவுகிறது. இதுவரை வூஹான் மாகாணத்தில் மட்டும் 56 பேர் பலியாகியுள்ளனர். 1975 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சார்ஸ் வைரஸை பொறுத்தவரை வவ்வாலிலிருந்து அது மனிதர்களுக்குப் பரவியது. அதே போலத்தான் இப்போதும் கொரானா வைரஸ் வௌவ்வாலிலிருந்து பாம்புகளுக்குப் பரவி பின் மனிதர்களுக்குப் பரவியிருப்பதாக கருதப்படுகிறது. சீனர்கள் பாம்புக் கறி உண்பவர்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சார்ஸ் மற்றும் கொரானா வைரஸ் பாதிப்புகளுக்கு இடையே ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டுமே கரோனா வைரஸ் என்ற குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் வகையாகும். இரண்டுமே விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவிய வைரஸாகும். இறந்து போன நாய்கள், கோழி, பன்றி, பாம்பு உள்ளிட்டவற்றின் உடலிலிருந்து இவை பரவுகின்றன. இங்கிருந்து மனிதர்களிடம் தாவுவது இந்த வைரஸ்கள் நமது நாட்டிலும் சுகாதாரத் துறை நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக உள்ள நிலை
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்