விவசாயி விட்டிற்கே சென்று வருத்தம் தெரிவித்த திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் IPS
காய்கறிகள் ஏற்றிச் சென்ற வாகனத்தை விடாமல் திருவள்ளூர் காவல் ஆய்வாளரும்,காவல்துறை துணை கண்காணிப்பாளரும் தடுத்து விட்ட நிலையில் வண்டியை பறிமுதல் செய்து வைத்துகொண்டவுடன் விவசாயி என்ன செய்வதென அறியாது காய்கறிகளை சாலையில் வீசி விட்டு காய்கறிகள் நாசமா போனது போல் என் வாழ்க்கையும் நாசமா போகட்டும் என்று சொல்லிசென்ற விவசாயி.
இதைக் காட்சி ஊடகங்களில் பார்த்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் அந்த விவசாயி வீட்டுக்கு நேரில் சென்று நடந்ததற்கு மன்னிப்புக் கோரி இழப்பீடும் வழங்கிய நிகழ்வு அனைத்து விவசாயிகளும் மகிழும்படி அமைந்துள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்