இனி திருமணம் பதிவு கட்டாயம் சட்டத்திருத்தம் அமலாக்கமாகிறதுதமிழ்நாடு திருமணப் பதிவுச்சட்டத்தின்படி, அனைத்தும் கட்டாயப் பதிவு செய்யப்படுவதற்கான திருத்தம் கொண்டு வரப்பட்டு பத்திரப்பதிவுத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டப்படி, தமிழகத்தில் திருமணம் நடைபெறும்  எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் திருமணப் பதிவு செய்யமுடியும் என்று இருந்ததை  எளிமைப்படுத்தி 2020-2021 ஆம் ஆண்டு பதிவுத்துறை மானியக் கோரிக்கையில், மணமகன் அல்லது  மணமகள் இருப்பிடமருகில் சார்பதிவாளர் அலுவலகங்களிலும் திருமணம் பதிவு செய்யும் புதிய வசதியை ஏற்படுத்தும் விதமாக திருமணப் பதிவுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுமென அறிவிக்கப்பட்டதை செயல்படுத்த தமிழ்நாடு திருமணங்கள் பதிவில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா