யுனானி தினம் 2021 மற்றும் யுனானி மருத்துவம் குறித்த தேசிய மாநாடு

ஆயுஷ் அமைச்சகம்  யுனானி தினம் 2021 மற்றும் யுனானி மருத்துவம் குறித்த தேசிய மாநாடுஇந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் யுனானி மருத்துவத்திற்கான மத்திய குழு, யுனானி மருத்துவம் குறித்த தேசிய மாநாட்டை நடத்தியது.

‘யுனானி மருத்துவம்: கொவிட்-19 காலத்தில் வாய்ப்புகள் மற்றும் சவால்கள்’ என்னும் தலைப்பிலான இந்த மாநாட்டை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு, ஆயுர்வேதம், யோகா & இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, சோவா-ரிகா மற்றும் ஹோமியோபதி இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு. கிரண் ரிஜிஜூ துவக்கி வைத்தார்.

ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்ய ராஜேஷ் கொட்டேச்சா, கூடுதல் செயலாளர் திரு பிரமோத் குமார் பாதக், யுனானி மருத்துவத்திற்கான மத்திய குழுவின் தலைமை இயக்குநர் பேராசிரியர் ஆசிம் அலி கான் ஆகியோர் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்