பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக திரு.கபில் மோரேஷ்வர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்
பிரதமரின் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதாக அவர் உறுதி எடுத்துக்கொண்டார்
மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக திரு.கபில் மோரேஷ்வர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிராமங்களை மாற்றியமைப்பது, பஞ்சாத்து அமைப்பை மேம்படுத்துவது மற்றும் நாட்டில் உள்ள பஞ்சாயத் ராஜ் அமைப்பை வலுப்படுத்துவது போன்ற பிரதமர் திரு.நரேந்திர மோடியின் கனவுகளைச் செயல்படுத்துவதாக அவர் உறுதி எடுத்துக்கொண்டார்.
கருத்துகள்