கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பது ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யும் முதல்வர் கருத்து

தமிழ்நாட்டின் முதல்வர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அதில் 'கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பது ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யும்; அது அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது!CinematographBill2021-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி ஒன்றிய சட்ட அமைச்சர் Ravi Shankar Prasad & தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் Prakash Javadekar-க்கு


கடிதம் எழுதியுள்ளேன். என குறிப்பிட்டுள்ளார்.   இன்று உச்சநீதிமன்றம் பிரிவு 66 அ கீழ் கைதுகள் நடக்கிறதா நாங்கள் அதனை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று நீக்கி விட்டோமே 3 ஆண்டுகளுக்கு முன்பே என்று கூறி இருக்கிறது.

இன்று திரைத்துறை சட்டம் 2021 கருத்து சுதந்திரம் பறிக்கின்றது, அதனைத் திரும்ப வாங்க வேண்டும் என்று கடிதம் எழுதுகிறார் முதல்வர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா