பிஎஸ்என்எல் சிறப்பு கைப்பேசி எண்களின் மின்-ஏலம்

பிஎஸ்என்எல் சிறப்பு கைப்பேசி எண்களின் மின்-ஏலம்


சிறப்பு எண்களை தங்களது கைப்பேசி எண்ணாக வைத்துக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக அத்தகைய எண்களை பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் விற்கிறது.

பல்வேறு வகைகளிலான சிறப்பு எண்கள் மின்-ஏலம் மூலம் விற்பனைக்கு கிடைக்கும். ஏலத்தில் கலந்துகொள்ள www.eauction.bsnl.co.in எனும் தளத்தை வாடிக்கையாளர்கள் பார்க்கலாம். பங்கேற்பதற்கான கடைசி தேதி 2021 ஜூலை 31 ஆகும்.

பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட உதவி பொது மேலாளர் (விற்பனை-சிஎம்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்றில் மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா