திமுக மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளராக செம்பூதி எஸ்.எம்.அப்துல்லா தேர்வு

திமுக வில் மாநில நிர்வாகியான புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லாவுக்கு மாநிலங்களவைத் தேர்தலில் வாய்ப்பு வழங்கியிருக்கிறது.  திமுகவின் வெளிநாடு வாழ் தமிழர் அணியின் இணைச் செயலாளரும் திமுக பொதுக்குழு உறுப்பினருமான புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் செம்பூதி கிராமத்தைச் சேர்ந்த  எம்.எம். அப்துல்லா, மாநிலங்களவைத்  தேர்தலுக்கான திமுக வேட்பாளராக போட்டியிடுவார் என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக வேட்பாளர் தேர்வானதும் ராஜ்யசபாவில் திமுகவின் பலம் எட்டாக உயரும். திமுக கூட்டணியிலுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ராஜ்யசபாவில் எம்.பி.யாகவே உள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்