கரூர் மாவட்டப் பதிவாளர் பாஸ்கரன் மீது ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு.

கரூர் மாவட்டப் பதிவாளர் பாஸ்கரன் மீது ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு. 
ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் அவரது காரில் இலஞ்சமாகப் பெற்ற ரூபாய் 48000/- ஆயிரம் பறிமுதல். 

நமது நாட்டில் பலருக்கு ஆண்டு வருமானமே 48000 தான்.

இதில் கொடுமை என்னவென்றால் இந்த வருடத்தில் இன்று தான் மிக குறைவான வருவாய் என்று பதிவு துறை வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

படித்தவன் சூதும் வாதும் செய்தால்; ஐயோ என்று போவான்! - இது மகாகவி பாரதியார் வாக்கு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்