குடியரசுத் தலைவர் மாளிகையில் பாதுகாப்பு படைப்பிரிவு பணி மாறும் விழா: அக்டோபர் 9 முதல் மீண்டும் தொடக்கம்.

குடியரசுத் தலைவர் செயலகம் குடியரசுத் தலைவர் மாளிகையில் பாதுகாப்பு படைப்பிரிவு பணி மாறும் விழா: அக்டோபர் 9 முதல் மீண்டும் தொடக்கம்.


குடியரசுத் தலைவர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள படைப்பிரிவுகள் பணிமாறும் விழா ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட இந்த விழா, அக்டோபர் 9ம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. அரசு விடுமுறை நாட்கள் தவிர, ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8 மணி முதல் 9 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும்.

இதை பார்வையிட https://presidentofindia.nic.in அல்லது  https://rashtrapatisachivalaya.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்