சென்னையில் சில அஞ்சல் விநியோகப் பகுதி மாற்றம்

அஞ்சல் விநியோகப் பகுதி மாற்றம்


அஞ்சல் மூலம் அனுப்பப்படும் பொருட்களை (விரைவு அஞ்சல் / பதிவு அஞ்சல் / சாதாரண அஞ்சல் /  பண விடைகள்)  சரியான முறையில் விநியோகிப்பதை உறுதி செய்ய பின்வரும் விநியோகப் பகுதிகளை 22.11.2021 முதல் மாற்றியமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது விநியோகப் பணி மேற்கொள்ளும் இடம்


22.11.2021 முதல் விநியோகப் பணி மாற்றப்படும் இடங்கள்

1.இந்திரா நகர், 1-வது தெரு முதல் 5-வது தெரு வரை

ஆழ்வார் திருநகர் - 600087

விருகம்பாக்கம் – 600 092

2.இந்திரா நகர் 1-வது குறுக்குத் தெரு முதல் 5-வது குறுக்குத் தெரு வரை

ஆழ்வார் திருநகர் - 600087

விருகம்பாக்கம் – 600 092


3.இந்திரா நகர் 1-வது மேற்கு தெரு முதல் 3-வது மேற்கு தெரு வரை

ஆழ்வார் திருநகர் - 600087

விருகம்பாக்கம் – 600 092

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் இனி 600 092 என்ற பின்கோட்டை விரைவான, சரியான விநியோகத்திற்கும், தகவல் தொடர்புக்கும் பயன்படுத்த வேண்டுமென சென்னை நகர தெற்கு மண்டல மூத்த அஞ்சல் அலுவலக கண்காணிப்பாளர் டி.மேஜர் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா