மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் தமிழக ஆளுநரை சந்தித்தார்

தமிழக ஆளுநரை சந்தித்தார் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன்


மத்திய தகவல் & ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவியை சென்னை ஆளுநர் மாளிகையில்  மரியாதை நிமித்தமாக இன்று சந்தி்த்து பேசினார்.


இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், "மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர். என். ரவி அவர்களை. சென்னையில் சந்தித்தேன். அவரது பரந்த அனுபவம் நமது மாநிலத்தின் நலனுக்காக மதிப்புமிக்க வழிகாட்டுதலை வழங்குகிறது", என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்