தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தகவல்

தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்


தெரிவித்திருப்பதாவது:சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-கூடூர் மற்றும் சென்னை எழும்பூர்-விழுப்புரம் பிரிவிடையே பராமரிப்புப் பணி நடைபெறுவதால்  இரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. மதுரை-சென்னை எழும்பூர் இடையே செல்லும் வைகை அதிவேக எக்ஸ்பிரஸ் இரயில் (வண்டி எண்:12636), ஜனவரி 5 ஆம் தேதி மற்றும் ஜனவரி 19 ஆம் தேதி விழுப்புரம்-எழும்பூர் இடையே பகுதியாக இரத்து செய்யப்படுகிறது. எழும்பூர்-காரைக்குடி இடையே செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்; 12605), ஜனவரி 5 ஆம் தேதி மற்றும் 19-ஆம் தேதிகளில் எழும்பூர்-விழுப்புரமிடையே பகுதியாக இரத்து செய்யப்படுகிறது. இந்த இரயில் விழுப்புரத்திலிருந்து மாலை 6.10 மணிக்குப் புறப்படும்.


சென்னை சென்ட்ரல்-விஜயவாடா பினாக்கி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்; 12712), ஜனவரி 4-ஆம் தேதி சென்ட்ரல்-கூடூர் இடையே பகுதியாக இரத்து செய்யப்படுகிறது. இந்த ர்யில் மாலை 4.20 மணிக்கு கூடூரிலிருந்து புறப்படும். இதைப்போல் விஜயவாடா-சென்னை சென்ட்ரல் பினாக்கி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:12711), ஜனவரி 4-ஆம் தேதி கூடூர்-சென்னை சென்ட்ரல் இடையே பகுதியாக இரத்து செய்யப்படுகிறது. என் தெரிவிக்கப்பட்டது.                                  மேலும் அந்தியோதியா புதிய ரெயில் அறிமுகம்.

 பகல் நேரத்தில்...புதுக்கோட்டை வழியாக முழு இருக்கை வசதியுடன்... முழுவதும் முன்பதிவில்லா புதிய இரயில்.

தாம்பரத்திலிருந்து  செங்கோட்டை வரை 

 இரயில் வண்டி எண்: 16189

தாம்பரம் பு. நேரம்  …….….07:00

செங்கல்பட்டு....................07:30

விழுப்புரம்  ………………….…09:20

மயிலாடுதுறை ................11:35

கும்பகோணம் ..................12:10

தஞ்சாவூர்..........................12:45

திருச்சிராப்பள்ளி.............14:25

புதுக்கோட்டை.................15:15

காரைக்குடி........................16:00

மானாமதுரை....................15:30

அருப்புக்கோட்டை............18:15

விருது நகர்........................18:45

சிவகாசி.............................19:05

ராஜபாளையம்.................19:40

சங்கரன்கோவில்.............19:55

தென்காசி..........................20:35

செங்கோட்டை...................22:30 சென்றடையும் மறு மார்க்கமாக 

செங்கோட்டையிலிருந்து தாம்பரம் வரை

இரயில் வண்டி எண்: 16190

செங்கோட்டை  பு. நேரம்   06:00

தென்காசி...........................06:12

சங்கரன்கோவில்...............06.56

ராஜபாளையம்...................07.22

சிவகாசி...............................07.52

விருதுநகர்...........................08:20

அருப்புக்கோட்டை..............08.45

மானாமதுரை......................09.20

காரைக்குடி..........................10:30

புதுக்கோட்டை...................11.35

திருச்சிராப்பள்ளி...............13.00

தஞ்சாவூர்.............................13.45

கும்பகோணம்.....................14.22

மயிலாடுதுறை....................15.30

விழுப்புரம்............................19.40

செங்கல்பட்டு.......................21.20

தாம்பரம்...............................22:30  சென்றடைகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்