தமிழ்நாட்டில் 534 கிராமங்களிலும், புதுச்சேரியில் 1 கிராமத்திலும் 4ஜி மொபைல் சேவை வழங்கப்பட உள்ளது
நாட்டில் 4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் ரூ.26,316 கோடி மதிப்பில் அதனை முழுமையாக வழங்குவதற்கான திட்டத்திற்கு திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 534 கிராமங்களிலும், புதுச்சேரி 1 கிராமத்திலும் 4ஜி மொபைல் சேவை அளிக்கப்பட உள்ளது.
மொத்தம் நாடு முழுவதும் 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை அளிக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் 4ஜி மொபைல் சேவை வசதி பெற உள்ள கிராமங்கள் குறித்த தகவல்களை அறிய இங்கே தரப்பட்டுள்ளன
கருத்துகள்