தலை என ரசிகர்கள் பார்க்கும் பிரபல நடிகர் S.அஜித் குமாரின் தாயார் மோகினி (வயது 89) காலமானார் அது குறித்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சகோதரர்கள் அறிக்கை இறுதிச்சடங்குகள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும். பெற்றோர் அல்லது அன்பிற்குரிய மூத்தவரை இழந்த வலியை உணர்ந்த அனைவரும், எங்கள் அமைதியான துக்கத்தை மதித்து, அவர் வாழ்நாள் முழுவதும் எங்களுக்குக் கற்றுத்தந்த சமநிலை, கண்ணியம் மற்றும் மென்மையான மனவலிமையுடன் அவரது நினைவைப் போற்றுவார்கள் என்று நம்புகிறோம். S.அனுப்குமார், S.அஜித்குமார், S.அனில்குமார், My deepest condolences to you and your family.She has raised great human beings! இந்த நிலையில் சென்னை வால்மீகி நகர், 4வது சீவர்டு ரோடு , திருவான்மியூர், அஜீத்குமார் தாயார் வசித்து வந்த இல்லத்திலிருந்து நடிகர் அஜித் குமாரின் தனி பங்களா வீடு சென்னை, ஈஞ்சம்பாக்கம், கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) பகுதியிலிருந்து இறுதி ஊர்வலம் நடைபெறும் என்ற நிலையில் அவரது வாழ்க்கைக் குறிப்ப...
RNI:TNTAM/2013/50347