12 திமுகவின் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டை அண்ணாமலை திரும்பப் பெறவில்லை, டி. ஆர் பாது மட்டுமே அவதூறு வழக்கை வாபஸ் வாங்கியுள்ளார்
அவதூறு வழக்கை சாட்சிகளுக்கான நிலையில் திமுகவின் டீ ஆர் பாலு திரும்பப் பெறுகிறார். ஆக. ஊழல் உண்மை. என்பதே இதில் கருத்து வீ த லீடர் அமைப்பு அண்ணாமலை மீதான வழக்கை திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு திரும்பப் பெற்றார். திமுகவின் தற்போதய தலைவரும் முன்னாள் முதல்வருமான மு. க.ஸ்டாலின், அவரது மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி, நடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, டிஆர்.பாலு உள்ளிட்ட 12 நபர்களின் சொத்துப் பட்டியலை டிஎம்கே ஃபைல்ஸ் என்ற பெயரில், 2023 ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் பாஜக தலைவரும் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவருமான அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இதில் டி.ஆர் பாலு மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக அதில் குறிப்பிட்டிருந்த நிலையில் திமுக பொருளாளரும், நடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கைத் தாக்கல் செய்தார்.அதில் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள், தன்னுடைய பெயருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி 100 கோடி ர...