ஸ்ரீ ரங்கம் கோவில் அருகிலுள்ள இடங்களில் 9 மீட்டர் உயரத்தில் கட்டிடங்கள் கட்ட அனுமதி குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி
ஸ்ரீ ரங்கம் கோவில் அருகிலுள்ள
இடங்களில் 9 மீட்டர் உயரத்தில் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கியது எப்படி என சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை கேள்வி எழுப்பியது
ஸ்ரீ ரங்கம் கோவில் அருகிலஹ 1 கிலோமீட்டர் சுற்றளவில் விதிகளை மீறி 9 மீட்டர் உயரத்துக்கு மேல் உள்ள கட்டிட்டங்களை அகற்றக் கோரிய வழக்கில் ஸ்ரீரங்கம் சார்ந்த திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர், மாவட்ட நகர ஊரமைப்புத் திட்டமிடல் இணை இயக்குநர்,
கோவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஆஜராக ஆணை பிறப்பித்துள்ளார்.
கருத்துகள்