சாரதா மடத்தின் தலைவர்
பிரவ்ராஜிகா பக்திப்ரணா மாதாஜி மறைவுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்
சாரதா மடத்தின் தலைவர் பிரவ்ராஜிகா பக்திப்ரணா மாதாஜி மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், “பிரவ்ராஜிகா பக்திப்ரணா மாதாஜிக்கு நான் அஞ்சலியை செலுத்துகிறேன். ஸ்ரீசாரதா மடம் மற்றும் ராமகிருஷ்ண சாரதா மடம் மூலம் சமூகத்திற்கு அவர் ஆற்றிய சிறந்த சேவைகள் என்றும் நினைவில் இருக்கும். மடத்தின் உறுப்பினர்கள் மற்றும் பக்தர்களுக்கு எனது அனுதாபங்கள். ஓம் சாந்தி” என்று கூறியுள்ளார்.
கருத்துகள்