முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமலாக்கத்துறையில் சிக்கிய செட்டிநாட்டின் முக்கியமானவர் ஆதாரங்கள் பேசுகிறது

ஊழல் தடுப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வாயிலாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை. நிலக்கரிப் போக்குவரத்து ஊழல்


2018 ஆம் ஆண்டில்  அறப்போர் இயக்கம் சார்பில் கொடுத்திருந்த புகாரின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததன் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறை சார்பில் ஊழலில் ஈடுபட்ட  தமிழ் நாடு  மின்சார வாரியத்தின்  ஊழியர்கள் மற்றும்  சௌத் இந்தியா கார்ப்பரேஷன்  நிறுவனத்திலும் நடத்தியுள்ள சோதனையில் பல முக்கியமான ஆவணங்களாக பல ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் வைப்புத்தொகை ரூபாய் 360 கோடியும் கைப்பற்றப்பட்டுள்ளது. 



இதுவரை இந்தப் புகாரை விசாரிக்காமல் காலம் கடத்தியதுடன்  மறைத்த இந்த நிறுவனத்தைக் காப்பாற்றி அவர்களின் வைப்புத் தொகையான ரூபாய் 300 கோடியை திருப்பிக்  கொடுக்க 2022 ஆம் ஆண்டு மின்சார வாரியத்தில் குழு அமைத்து முடிவெடுக்கப் போட்ட திட்டத்தை தக்க சமயத்தில் கொடுத்த புகாரை அடிப்படையாக வைத்து  முதல தகவல் அறிக்கையை பரிவு செய்ததில் நேற்று முன்தினம் வரை சோதனையும் நடத்தப்பட்டது . நிலக்கரிப்  போக்குவரத்து ஊழல். எங்கே எப்படி நடந்தது? அது யார் ஆட்சியில் நடந்தது?  அதனால் அரசுக்கு எத்தனை கோடிகள் இழப்பு?ஆதாரங்களுடன் 


தமிழ்நாட்டில் ரூபாய் 3000 கோடி நிலக்கரி இறக்குமதி ஊழல் செய்தது போல இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடந்த சுமார் 50000 கோடி நிலக்கரி இறக்குமதி ஊழலில் சம்பந்தப்பட்ட அதானி மற்றும் சில நிறுவனங்கள் மீது ஆதாரங்களுடன் புகார்கள் கொடுக்கப்பட்ட பிறகும் அவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிந்து  தொடர்ந்து விசாரிக்காத நிலையில் பிரதமரின் ஒரு அறிவிப்பு சிபிஐ வட்டாரத்தில் சமீபத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. தேர்தல் பத்திரம் மூலம் பிஜேபிக்கு நன்கொடை கொடுப்பவர்கள் பட்டியல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நன்கொடையாளர்கள் செய்த மோசடிகள் மீதும் சிபிஐ வழக்கும் தொடராது விசாரணையும் செய்யாது என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகம் பொது மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள நிலையில் 


சிபிஐ அதானி மீது FIR போட்டு விசாரிக்குமா? என்ற வினா பலருக்கும் எழுகிறது. பிரதமர் அதானியை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடுவாரா? என்பதே எழுவினா

நிலக்கரி ஊழல்  908 கோடி ஊழலில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஒருவர் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் பதவியில் நீடிக்கக் கூடாது என்ற அடிப்படை விஷயம் கூட சட்ட நிபுனர்கள் சொல்லித் தான் தமிழ்நாடு அரசுக்கு தெரிந்தது  முதல் தகவல் அறிக்கை பதிவு செயப்பட்ட அடுத்த நாளே இதெல்லாம் நடந்திருக்க வேண்டாம் ? அல்லது  இனியாவது நடக்க வேண்டும் அதில் 

கொடுத்த புகார் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தான் 908 கோடி ஊழலில் வழக்குப் பதியப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.  அதானி என்ற பெயரை கேட்டாலே மத்திய மாநில அரசுகளும், அதிகாரிகளும் ஒரு நடுக்கம்  காரணமாக ஓட்டம் பிடிக்கிறார்கள். அதை ஆதாரங்களுடன் கொடுத்த நிலக்கரி இறக்குமதி ஊழல் புகாரை விசாரிக்க தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் மத்திய CBI அதிகாரிகள் தயக்கம் காட்டக் காரணமாவது எது என்ற வினா இதுவரை எழாமல் இல்லை ஆனால் தற்போது தான் சிலர் மீது பாய்கிறது அந்தப் பாய்ச்சல் காரணமாக செட்டிநாட்டுப் பகுதியைச் சேர்ந்த சுவீகாரம் வந்த நபர் வசமாகவே ஆதரங்களுடன் அமலாக்கத்துறையில் சிக்கி விட்ட தகவல் வருகிறது அதை இனி வரும் நாட்களில் காணலாம்.எந்த ஆட்சியில் ஊழல் நடந்தது என்று சண்டை போட்டுக் கொண்டு இருப்பவர்கள் கடைசி வரை வெட்டியாக பேசிக் கொண்டு தான் இருப்பார்கள். இதில் பொதுநீதி யாதெனில் :- ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால் எந்த ஆட்சியாக இருந்தாலும் ஒரு நாள் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...