கோப் இந்தியா 2023 பயிற்சி
கோப் இந்தியா 2023-ன் அடுத்த கட்ட பயிற்சி கலைகுண்டாவில் உள்ள விமானப்படைத் தளத்தில் 2023 ஏப்ரல் 13 அன்று தொடங்கும்.
இந்தப் பயிற்சியில் அமெரிக்க விமானப்படையின் எஃப் -15 விமானப்படை விமானமும் இணையவிருக்கிறது. இந்திய விமானப்படையின் சு -30 எம்கேஐ, ரஃபேல் தேஜஸ், ஜாகுவார் போர் விமானங்கள் இதில் ஈடுப்படுத்தப்படும்.
இந்தப்பயிற்சி 2023 ஏப்ரல் 24 அன்று நிறைவடையும். இந்தப் பயிற்சியில் ஜப்பானின் விண்வெளி தற்காப்பு படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பார்வையாளர்களாக பங்கேற்று இருநாடுகளின் விமானப் படையினருடன் கலந்துரையாடுவார்கள்.
கருத்துகள்