ஜன் சுரக்ஷா திட்டங்கள் மக்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கியுள்ளன: பிரதமர்
பிரதமர் ஜன் சுரக்ஷா திட்டம் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் பயனாளிகள் அனைவருக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சகத்தின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர், “8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஜன்சுரக்ஷா திட்டங்கள் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு வலுவான ஆதரவை வழங்குகின்றன. இத்திட்டம் மக்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கியுள்ளது. இத்திட்டத்தால் பயனடைந்த அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்