சென்னை அரும்பாக்கம் வடக்கு அஞ்சலகம் இடமாற்றம்
அரும்பாக்கம் வடக்கு அஞ்சலகம் எண். 756, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம், சென்னை 600 106 என்ற முகவரியில் இயங்கி வந்தது. 01.07.2024 முதல் இந்த அஞ்சலகம் எண். 426, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம், சென்னை 600 106 என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் புதிய அஞ்சலகத்தை சென்னை வடக்கு கோட்டத்தின் முதுநிலை கண்காணிப்பாளர், திரு கே லட்சுமணன் பிள்ளை திறந்து வைத்தார்.
கருத்துகள்