இந்திய காவல் பணி 76 ஆர்ஆர் (2023 பேட்ச்) தகுதிக்குறிய உயர் அலுவலர்கள்,
ஜனாதிபதி திரௌபதி முர்முவை டில்லி ராஷ்டிரபதி பவனில் சந்தித்தனர். சட்டம் ஒழுங்கைப் காக்காமல், நீதியை உறுதிப்படுத்தாமல்,
குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்காமல் முன்னேற்றம் என்பது அர்த்தமற்ற வார்த்தையாக மாறிவிடுமென குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
'ஐபிஎஸ்' என்பதில் 'எஸ்' என்பது சேவையைக் குறிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுமாறு அவர் புதிய உயர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கருத்துகள்