தொல்லியல் ஆங்கிலத்தில் Archaeology அதாவது பொருள் சார் பண்பாட்டை அகழ்ந்தெடுத்து தொன்மைக்கால மாந்தர்களின்
செயல்பாட்டைப் பகுப்பாய்வு செய்யும் அறிவியல் புலம். இதன் காலக்கணிப்பு முறைகள் வித்தியாசமானது இது ஒன்பது முறைகள் கொண்டது. அவை
கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு, கால இடைவெளி அளவியல் வெப்பக்குழலாய்வுச் காலக்கணிப்பு, ஒளிக்குழல் காலக்கணிப்பு, நாணயவியல் பொட்டாசியம்-ஆர்கான் காலக்கணிப்பு, ஈய அரிப்புக் காலக்கணிப்பு, அமினோ அமிலக் காலக்கணிப்பு, தொல்பொருளின் மேல் படிந்த எரிமலைக் குழம்புக் கட்டியின் மீது நீரை பாய்ச்சும் முறை, இதில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நிகழ்ந்த அகழாய்வினை இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் அகழாய்வுப் பிரிவு முன்னெடுத்தது.
கி. அமர்நாத் ராமகிருஷ்ணா கண்காணிப்புத் தொல்பொருளியலாளராகத் தலைமை தாங்கியதில். கிருஷ்ணகிரி அரசினர் கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறையினர் இந்த ஆய்வில் பங்கெடுத்தார்கள். துணைப் பேராசிரியர் பி. வெங்டேசுவரன், கே. வடிவேல், கே. வசந்தகுமார். டி பாலாஜி, ஆர். மஞ்சுநாத், ஜி. கார்த்திக் ஆகிய வரலாற்று வல்லுனர் குழுவிற்கு தலைமை தாங்குகின்றார்.
கல்வெட்டியலாளர் வி. வேதாச்சலம் துறை சார் வல்லுனராகக் கடமையாற்றுகிறார். இதுவரை 48 சதுரக் குழிகள் வெட்டப்பட்டு உறைகிணறுகள், செங்கற் சுவர்கள், கூரை ஓடுகள், மண்பாண்டங்கள், மிளிர்கல் அணிகலன்கள், எலும்புக் கருவிகள், இரும்பு வேல், தமிழ்ப் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகள் எனப் பல்வேறு தொல்லெச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இலக்கியத்தில் குறிப்பிடப்படும் பாண்டிய வேந்தர்களின் தொல்நகரான "பெருமணலூர்" இதுவோ எனக் கருதப்படுகிறது.வைகை ஆற்றங்கரையில் அமைந்த ஒரு நகர நாகரீகத்தின் ஆரம்பக்கட்டத் தகவல்களை மட்டுமே இந்தத் தொல்லியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என்றும் அந்தத் தொல்லியல் தளத்தில் மேலும் பல ஆய்வுகளைச் செய்ய வேண்டுமென்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
பெருங்கற்கால வாழிடங்களைப் பற்றி அறிந்து கொள்ளத் தேவையான மிகப்பெரிய ஆய்வுகள் ஏதும் தென்னிந்தியப் பகுதியில் பெரிய அளவில் இதுவரை செய்யப்பட்டதில்லை. மாறாக, இங்குள்ள பெருங்கற்காலப் பகுதிகள் அனைத்தும் இரும்புக் காலத்தோடு தொடர்புபடுத்தி முடிக்கப்படுகின்றன. அதற்கு அருகிலுள்ள வாழ்விடப் பகுதிகள், அவற்றில் வாழ்ந்த மக்கள் ஆகியோர் குறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதில்லை. தற்போது கீழடி அகழ்வாராய்ச்சிக் கல்வெட்டு சம்ஸ்கிருதமா அல்லது தமிழா? என பல எழு வினாக்கள் உள்ளன
கீழடிக் கல்வெட்டு என்பது பிராமி அல்லது சிந்து கலப்பு கல்வெட்டு. அது பின்வருமாறு (யக்ஞதேவத்திற்கு நன்றி):-
चापयशम् சாப்பயசம்
வில்வித்தைக்குப் புகழ் பெற்றவர்
Famed for archery.
சிந்து எழுத்துரு 8 = श மற்றும் U என்பது ஜாடி अन् | अम् சின்னம்
மற்ற கீழடி கல்வெட்டுகளைப் படித்தால்:-
𑀪𑀘𑀫
Bhachma.
Bhasma "ash"? இது இலக்கணப்படி சமஸ்கிருதம், தமிழில் கடன் அல்ல. குறிப்பாக, श என்ற ஒலி தமிழில் இல்லை, இது போன்ற ஒலிகளுக்கு சிந்து சின்னங்களைப் பயன்படுத்துவதற்கான மாதிரியாகத் தெரிகிறது.
The 'Bh' is aspirated, which is not a native Tamil sound.
Alternative reading is:-
𑀪𑁄𑀘𑀫
भोजम्
Bhojam,
enjoyment.
பச்மா. பாஸ்மா "சாம்பல்"?
'Bh' ஆஸ்பிரேட்டட், இது தாய்மொழியான தமிழ் ஒலி அல்ல.
மாற்று வாசிப்பு:- भोजम् போஜம், இன்பம்.
அதாவது கிமு 600 ஆம் ஆண்டில் கீழடியில் அக்காலத்தில் சம்ஸ்கிருதம் பேசப்பட்டது.
கீழடியில் கிடைத்த கல்வெட்டுடன் கூடிய மட்பாண்டத் துண்டு ஒன்று கீழே உள்ளது. இதன் மூலம் சில உண்மைகளை உணரவேண்டும். ஆனால் இன்னும் சில தரவுகள் தேடல் வேண்டும்
கருத்துகள்