தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர் தூக்கிட்டு தற்கொலை!
கரூர் துயரத்துக்கு செந்தில் பாலாஜி காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டார் விழுப்புரம் மாவட்டம் விற்பட்டு தவெக கிளை நிர்வாகி ஐயப்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் துயர சம்பவம் குறித்து ஆதங்கமாக கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அய்யப்பன் உடல் மற்றும் கடிதத்தை கைப்பற்றி காவலதுறையினர் விசாரணை நடத்தி வருகின்றனா். தவெக தலைவர் விஜய் கரூரில் 27 ஆம் தேதி நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 41 பேர் கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தனா்.
இந்த துயர சம்பவம் குறித்து ஆதங்கமாக அக் கட்சியின் தொண்டர் ஐயப்பன் கடிதத்தில் எழுதி உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழக வெற்றிக் கழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில்,
விழுப்புரம் மாவட்ட விற்பட்டு தவெக கிளை நிர்வாகி அய்யப்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் துயரம் இவரை ஆழமாக பாதித்திருப்பதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனசம்பவம் குறித்து செஞ்சி துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் விசா ரணை நடத்துகிறார். தற்கொலை செய்துகொண்ட ஐயப்பனுக்கு மனைவி ஆனந்தி (வயது 44) என்ற அசோக்(வயது 24) என்ற மகனும், |பவித்ரா(வயது 22) மகளும் உள்ளனர் நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய் தொண்டர் தூக்கிட்டு தற்கொலை! என்ற தகவல் கரூர் துயரத்துக்கு செந்தில் பாலாஜி காரணம் எனக் கூறுவது கடிதம்-உச்சகட்டப் பரபரப்பாகிறது.




கருத்துகள்