“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப் போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று” இந்தப்பாடலை எழுதியதால் இவர் ஒரு வேதியராகவோ, அந்தணராகவோ இருக்க வாய்ப்புகள் இல்லை ..வள்ளுவர் மனைவி வாசுகி என்பதால் அவர் காவி உடுத்தும் துறவிகள் வழியும் அல்லர்.பிறகு என்ன குழப்பம் தற்போதய நிலையில் உரிமை கோரப்படாத வரலாற்றுக்குப் பலரும் சொந்தம் கொண்டாடுவதால் இப்போது வரலாறு ஒரு பாடமாக அடிப்படையில் இல்லாமல் இருப்பதால் பலரும் மாறுவதால் கடை ஊழியருக்குக் கூட கலெக்டர் என போட்டுக்கொள்ள ஆசை வருவது தான் இந்த நிகழ்வு.தமிழ்ப் புலவர் திருவள்ளுவர் கடைச் சங்க காலமான பொ ஆ .400 க்கும் பொ ஆ 100 க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவர். மாமூலனார் மற்றும் மதுரையின் பாண்டிய மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆண்ட காலத்தில் வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.திருவள்ளுவரின் அடையாளத்தை மாற்றி சிறுமைப்படுத்தக் கூடாதென பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் ...
RNI:TNTAM/2013/50347